முக பொலிவுற்கு

ஹய் தேவா, சிந்து,

நலம். நலமறிய ஆவா. என்னுடைய சருமம் எண்ணெய் பசை சருமம். என் முகம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கிறது முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும். நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன், தேவா உங்களுக்கு தெரியும்.

ஜானகி

My skin is literally good inside my home. But after I go out, I could see some steps kind of, dimples kind of and its not smooth. What should I do to have a smooth face?

VANAKKAM FRIENDS KONJAM KALARAKA VALI SOLLUNKALEN? VEYILAL RAMPA KARUTHUDEN.

baminy

வெயிலினால் முகம் கருமை அடைந்திருந்தால் வெளியிலிருந்து வந்தவுடன் தயிருடன் லெமன் ஜூஸ் கலந்து கருமை படந்திருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும்

டியர் தாலிகா அக்கா

அக்கா நீங்கள் சொன்ன இந்த டிப்சை ஆயில் மற்றும் டார்க் ஸ்கின்னுக்கும் பயன் படுத்தலாமா?

அன்பே கடவுள்

அன்பே கடவுள்

multhanimetti,kadalai mavu,curd add all these items and make paste.put it into your face and neck,leave it for 30 min dont move your face, and then wash it.this method will help to reduce your oilyskin problem.use daily kadalai mavu for face wash.ok all the best

do what u think

ஹிமாலயாஸ் இது USல கிடைக்கும ஆல்மன்ட் ஆயில் அதுவும் இங்கு கிடைக்கும

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்