கத்தார் தமிழர்களே வாங்க, நாமும் ஒரு அரட்டையை தொடங்குவோம்.
கத்தார் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது என்னுடைய, நான்கு வருட அனுபவத்தில் அறிந்தது. இது பற்றி நீங்கள் என்ன நினக்கிறீர்கள்?
கத்தார் தமிழர்களே வாங்க, நாமும் ஒரு அரட்டையை தொடங்குவோம்.
கத்தார் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது என்னுடைய, நான்கு வருட அனுபவத்தில் அறிந்தது. இது பற்றி நீங்கள் என்ன நினக்கிறீர்கள்?
Nalla karthu...
உங்கள் வரவு நல் வரவாகட்டும் திரு.ஸெகர். நாங்களும் கத்தாரில் தான் வசிக்கிரோம் கடந்த 2 வருடமாக.நீங்கள் சொல்வது சரிதான்...மசின் வாழ்க்கை-அ சந்தோசமாக அனுபவிக்க தவறிவிட்டோம் என்ட்ரு தான் சொல்லனும்...
RadhikaSelvam
RadhikaSelvam
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை
நன்றி ராதிகா,
நான் இந்தியா சென்று இருந்ததால், உடன் பதில் அளிக்க முடியவில்லை.
இங்கே பிற நாட்டினர் / மாநிலத்தினரைப் பார்க்கும்போது, தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது நிச்சயம். தமிழர்கள் வருடத்திற்கு ஒரு முறை, தோஹா சினிமாவில், பொங்கல் விழா கொன்டாடுவதோடு சரி. நான் தமிழன் என்று சொல்லவே பயப்படுகிறார்கள் என்றுதான் கூற வேன்டும்.
welcome back to Qatar
உங்கள் வரவு நல்வரவாகுக!!! இந்தியப் பயணம் எப்படி இருந்தது? கததாரில் தமிழ் மக்களின் வரவு அதிகமாகிக்கொண்டே போவது போல் இருக்கிறது.
வீட்டு வாடகை, மளிகை விலை எல்லாம் ஏறுமுகமாகவே இருக்கு...இதெல்லாம் எங்கே போய் முடியும்.
RadhikaSelvam
RadhikaSelvam
என்னுடைய
என்னுடைய இந்தியப் பயனம் நன்றாக இருந்தது. என்னுடைய இந்தப் பயனம் மிகவும் குறுகிய காலப் பயனம். என்னுடைய, இந்த ப்ராஜெக்ட் அடுத்த மாதம் முடிவடையும். அதன் பிறகு, எந்த நாடு என்று தெறியவில்லை. மீன்டும் கத்தாராகவும் இருக்கலாம்.
நான்கு வருடங்களுக்கு முன் இருந்ததை வில்ட தற்சமயம், வீட்டு வாடகை பலமடங்கு உயர்ந்து இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. விலைவாசியும் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொன்டுதான் போகிறது.
கத்தாரில், கனிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் இலங்கை தமிழர்களின் என்னிக்கையும் அதிகரித்துக் கொன்டு போகிறது. இதற்குக் காரணம், இந்தியர்களுக்கான விசா அனுமதி கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள்தான். இல்லாவிட்டால், இந்திய தமிழர்களின் என்னிக்கையும் அதிகரித்துக் கொன்டு போகும்.
உந்கள் கத்தார் வாழ்க்கை எப்படி போகிறது?
sorry for the late reply
ஹலொ சார், எப்படி இருக்கீங்க....கத்தாரில் தான் இருக்கீங்களா? இல்லை ட்ரான்ஸ்பர் வந்துவிட்டதா?
நாங்களும் ட்ரான்ஸ்பர்காகத்தான் காத்திருந்தோம்,
முடிவு தெரியவில்லை.
இதனால் என்னால் கத்தாரில் வேலை தேட இயலவில்லை.......சொ இப்போதைக்கு எதுவும் சொல்றமாதிரி இல்லை.....சரி நீங்க சொல்லுங்க சார்...RadhikaSelvam
RadhikaSelvam