முகப்பரு அடையாளங்கள்

வணக்கம் எல்லோருக்கும்!

முகப்பரு வந்த அடையாளங்களுக்கு என்ன மாதிரியான கிறீம் அல்லது என்ன மாதிரியான் இயற்கையான வீட்டு வைத்தியம் செய்யலாம் பரு வந்த அடையளங்கள் போவதற்கு. மற்றும்
எனக்கு(Sensitive skin) என்ன கிறீம், சோப் பாவிக்கலாம் என்பதை தயவு செய்து தெரிந்த சகோதரிகள் கூறுங்கள். (கனடா நாட்டுக்கு எற்ற மாதிரி அல்லது இங்கு கடைகளில் வாங்குவது மாதிரி) உங்கள் விரைவான பதிலுக்கு நான் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பேன்.

-நன்றி-

aasha here
hi dharani,
u mean scars left over after pimples. That is bigger in size which usually appears on cheeks?

அன்புள்ள தாரணி

முகப்பரு அடையாளங்கள் போவதற்கு ஜாதிக்காய் உரைத்து தடவலாம். மேலும் பச்சைப்பயறு மாவை தயிரில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நாளடைவில் அடையாளங்கள் மறைந்து விடும்.
சுத்தமான சந்தனத்தை பன்னீரில் குழைத்து தடவி வரலாம்

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

நீங்க பயத்த மாவு போட்டு வாரம் 2 முறை குளித்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.நான் செய்து பார்த்தேன்.இப்போ நல்லா இருக்கு.

ennakku skin taned aagirathu.face mattum brighta irukku.plez ungalukku therinthal sollavum.

no

indhe tips enekku rombe pidiththadgu

மேலும் சில பதிவுகள்