மாசிக் கருவாடு

Dear Friends..
மாசிக் கருவாடில் என்ன செய்யலாம்.அறுசுவையில் மாசிக் கருவாட்டு சம்பால் என்று பார்தேன்.ஆனால் அது பச்சையாக சாப்பிடுவது போல அல்லாவா குறிப்பு இருக்கிரது.
வேறு செய்முறை தெரிந்தால் சொல்லுங்களேன்.

டியர் பர்வீன் எப்படி இருக்கிறீர்கள் மேலே தேடுக பெட்டியில் மாசினு அடிச்சு பாருங்கள் நிறைய குறிப்பு உங்களுக்கு கிடைக்கும்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மிகவும் நன்றி ஜுலைஹா.தேடுதல் பக்கம் ஒன்று இருப்பதயே மறந்துவிட்டென்.நன்றி.

மேலும் சில பதிவுகள்