Hands

Hi,

I am new to cooking.
My hands are getting dried due to washing vessels daily with some liquid soap.
Please give some idea to keep my hands soft.

hai சிந்து எப்படி இருக்கீங்க, உங்கள் அழகுக் குறிப்புகள் எல்லாம் பயன் உடையதாக இருக்கிறது மிக்க நன்றி. ஒரு ஹெல்ப், கை மற்றும் காலில் தோல் உரியாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். சொல்லுங்களேன் please.

self-confidense is the key to open the door of happiness in your life
ஹாய் குட்டி18 (அக்ஷையா),
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

self-confidense is the key to open the door of happiness in your life

hai friend thank you very much. எப்படி இருக்கீங்க, அறுசுவை இணைய தளத்தில் இருந்து எனக்கு first wish பண்ணது நீங்கதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. once again thank you very much. bye

success never goes
away from you;
unless you move away
from it!
sucess at your door steps.

மேலும் சில பதிவுகள்