கூந்தல் பராமரிப்பு

ஹலொ பிரண்ட்ஸ்

நான் இதற்கு முன் ஹிமாலயா ஷாம்பு வித் கண்டிஷ்னர் உபயொகபடுதி வந்தென் தற்சமயம் ஜான்சன் பெபி ஷாம்பு பொடுகிரென். பெபி ஷாம்புவுடன் நான் தனியாக வெரு பிரான்டு கண்டிஷனர் பொடலமா? எந்த கம்பெனி என்ரு யாராவது சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் சொல்லுங்கலென்

Baby products are very good for adult skin also.so use regularly and dont shift to other brands. Since it is a mild shampoo,conditioner is not needed

i hv heard that baby shampoos are only meant for babies.if you hv noticed the scalp of just born the baby shampoos are formulated to remove the scalps. so i think you shd go for gentle shampoos and same shampoo need not suit your hair for life long. you may hv to change the shampoo as per your hair's texture as it changes with the climate.using conditioners are good, you can try using curd as conditioner

nationality

hi renuka;

how r u?

nowadays my hair looks very thin.i have too much hairfall.now also i'm using the same baby shampoo.just now i saw ur answer.i dont know wat i can use.

ஹீமோக்ளோபின் ரத்தத்தில் குறைவாக இருந்தாலும் முடி கொட்டும். ப்ளட் டெஸ்ட் பண்ணிபார்த்து அயர்ன் நிறைய உள்ள உணவாக சாப்பிடுங்கள். மாதுளை, பேரிச்சை, வெல்லம். எள், .......... எக்ஸட்ரா....... தலைமுடிக்கு நல்ல சுத்தமான தேங்காயெண்ணெய் யூஸ் பண்ணுங்கள். கொதிக்கவைக்கப்படாத எண்ணெயாக இருக்கவேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தடவி சீப்பால் நன்றாக சீவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய் தேய்த்து குளிக்கவும். செம்பருத்தி இலை கிடைத்தால் பறித்து அரைத்து தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து கடலைமாவு தேய்த்து குளிக்கவும். மாதம் ஒரு முறை தயிரில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறியதும் சீயக்காயோ, கடலைமாவோ தேய்த்து குளிக்கவும். நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவேண்டும்.

மாலதி நீங்க சொலவது கரெட் எனக்கு ஹிமோகுலோபின் கம்மி ஆகிவிட்டது.
நான் நல்லெண்ணை காய்ச்சி அதில் அரை தேக்கரண்டி வெந்தய்ம், மிளகு அர தேக்கராண்டி,சீரகம் போட்டு கொதிக்கவைத்து தேய்த்டு வருகிரேன் கொத்து கொத்தாக உதிர்ந்தது இப்போது ஒன்னறை மாதம் ஆகிறது கொஞ்சம் பராவாயில்லை.
நிறைய கீரை ,கீரை சூப் அந்த மாதிரி குடித்தால் நல்ல பலன் தெரியுது, சாதம் அளவை குறைத்து கொண்டு பச்ச்சை கலர் பொரியல் வகைகள்,கீரை வகைகள்
சாப்பிட்டால் சரியகும்,
ஜலீலா
இன்னும் ஒரு மாதம் கழித்து மறுபடியும் டெஸ்ட் பன்னி பர்க்கனும்.

Jaleelakamal

ஏ கல கல லட்ச ருபா கொடுக்கலாம்.
நலமா
ஆளையே கானும் ரொம்ப நாள
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா நான் நன்றாக இருக்கிறேன். அறுசுவையின் சர்வர் பிரச்சனையால் என்னால் கலந்துக்க முடியல. சிறிது நேரம் போராடிப்பார்த்துவிட்டு பிறகு பொறுமை இழந்து போய் விடுவேன். உங்கள் மகன் எப்படி இருக்கிறார். டாக்டரிடம் சென்றீர்களா? ஆமாம், ஊருக்கு போன நம்ம மர்ழியாவ இன்னும் ஆளக்காணோமே?

கலா
நல்ல இருக்கேன் இவ்வளவு நேரம் வெயிட் பன்னி விட்டு குளோஸ் பண்ணலாம் என்று வந்தேன். உடனே உங்க பதில் வந்தது,
என் பையன்கல் நல்ல இருக்கிறார்கள், இப்பொ ஆப்பம் சுடபோரேன் ஐந்து நிமிடம் கழித்து வந்து பார்க்கிறேன், அதற்குள் நீங்க சர்வர் கூட சண்டை போட்டு பதில் அனுப்புங்க
ஜலீலா

Jaleelakamal

ஆப்பம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இங்குள்ள க்ளைமட்டுக்கு மாவு புளிக்காத்தனால் சரியாகவே வராது. ஆப்பத்துக்கு என்ன சைட் டிஷ்?
இப்பத்தான் ஒருவழியா என்ன சமைப்பது என்று முடிவு செய்து முட்டை சாதம் செய்யலாம் என்று இருக்கிரேன்.

கலா
தேங்காய் பால் ,மிளகு கறி
மாவு புளிக்க வில்லை என்றால் அரைக்கும் போது உப்பு சேர்த்து அரைத்து பாருங்கள்
இல்லை மைக்கோரோவேவ் மேலே வைத்து பாருங்கள்,
ஆப்பம் போடுவதர்க்கு இரன்டு நால் முன்பு அரைத்து வைத்து விடுங்கல்

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்