உஙகள் ஆலோசனை சொல்லவும் பிளீஷ்

எங்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் முடிந்தது. குழந்தை வேண்டி பல மருத்துவரை அணுகி,பல மருந்து மட்ரும் ஊசிகள் யெடுதோம். இப்பொழது டெச்ட் டூப் குழந்தை முயர்சிக்க தயார் ஆகி யேற்பாடுகள் செய்து கோண்டுள்ளோம். இரண்டு நாட்கள் முன்பு யென் மாமனார் போன் செய்து இப்பொளுது ஜோசியம் பார்த்து "சனி நடகிரது" அதனால் 2 .5 வருடம் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் யென்கிறார். யெனக்கு மண்டை குலம்பிகரது. தயவு செய்து உஙகள் ஆலோசனை சொல்லவும் பிளீஷ்.josiyathai nambavum mudiyaamal vidavum mudiyamal kulambi ullean.ore tense aaga ulathu.yen kanavar uun virupam yendru solli vittar.

சகோதரி , எனக்கும் ஜோதிடத்தில் கொஞம் நம்பிக்கை இருக்கின்றது அதற்காக ஜோதிடத்தையே முழுமையாக நம்புவதில்லை ஏனென்றால் எந்த ஜோதிடர் உண்மை சொல்கிறார் எவர் பொய் சொல்கிறார் என தெரிவதில்லை எதற்கும் வேறு ஒருவரிடம் மீண்டும் ஜோதிடம் பார்த்துவிட்டு உங்கள் முயற்சியை தொடரலாமே.......

மேலும் சில பதிவுகள்