அதிகமான எடை

எனது மகளுக்கு ஐந்தரை வயது ஆகிறது. பார்க்க க்யூடாக இருப்பாள். நல்ல அறிவு. மிகவும் சமத்து. ஆனால் எடை 69 பவுண்ட்ஸ் இருக்கிறாள். நானும் கொழுப்புச் சத்துள்ள உணவுகள் அதிகமாக கொடுப்பதில்லை. எனக்கு அவள் சீக்கிரமே மெச்சூர் ஆகிவிடுவாளோ என்று பயமாக உள்ளது. டிப்ஸ் தந்து உதவுங்கள்..ப்ளீஸ்..

கொழுப்புள்ள அயிட்டம் அத்வும்ம் கொடுக்க வேன்டாம்.பால் கூட கொஞ்சம் தண்ணி மாதிரி கொடுக்கவௌம் சிக்கன்,மட்டன் கொஞ்சமா கொடுங்கள் இல்ல வாரத்திற்கு ஒரு நாள் செய்ங்கள்.
இறால், மீன் வெய்ட் போடாது.அது நல்ல கொடுங்கள்
பிச்சா,பர்கர்,சிக்கன் பிரை கொஞ்சம் குறத்துக்கொள்ளவும்.
குருமக்களுக்கு தெங்காய் அதிகம் செர்க்க வேண்டாம்.
இனிப்பு அயிட்டமும் கம்மியாகொடுங்கள். கார அயிட்டம் கொடுத்து பழக்குங்கள்.நொருக்கு தீணி பழக்க வேண்டாம் டீவி பார்த்து கொண்டே சாப்பிடுவது வேண்டாம்

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்