உலர்ந்த பழங்கள்

Dried Fruitsஐ fridgeல் வைக்க வேண்டுமா அல்லது room temperatureல் வெளியில் வைக்க வேண்டுமா? நன்றி.

வினோ, உலர் பழங்களை வெளியிலேயே வைக்கலாம். ட்ரைடு நட்ஸை(dried nuts) ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

Hello Vanathi
எப்படி இருக்கின்றீர்கள்?

உங்களுடைய உடனடியான பதிலுக்கு மிகவும் நன்றி.

உலர்ந்த பழங்களை இருவகையிலும் Store செய்யலாம். வெளியில் Room Temperature'ல் வைக்கும்போது Airtight container'ல் காற்று புகா வண்ணம் நன்கு மூடி வைக்கவேண்டும், Fridge 'ல் வைக்கவேண்டும் என்றால் Airtight container'ல் நன்கு மூடி ப்ரீசரில் வைக்க வேண்டும்.
பாதாம், முந்திரி போன்றவைகளை Room Temperature'ல் store செய்வது போதுமானது.
~நன்றி~

மேலும் சில பதிவுகள்