குழந்தைக்கு முதல் மொட்டை

எங்களது மகளுக்கு 11 மாதத்தில் மொட்டை போட முடிவு செய்துள்ளோம். நாங்கள் Torontoவில் இருக்கிறோம். இங்கு உள்ள கோயில்களில் மொட்டை அடித்து காது குத்துவார்களா? அன்பு சகோதிரிகளே பதில் அளித்து உதவுங்கள்.

மேலும் சில பதிவுகள்