நகத்தை பாத்து வெட்டுங்கோ

எல்லா உறுப்பையும் பாதிகாக்கும் நாம் நகத்தை அதுபோல் பாதுகாக்கரதில்ல..அதை பற்றி முறையா பாதுக்காக்கரது எப்படின்னும் நமக்கு தெரியாததால கொஞ்ச நாள் நாங்க பட்ட கஷ்டம் வேற யார்கும் வந்துடக் கூடாதுங்கரதால சொல்ரேன்.
நகம் வெட்டுரதை நாம ரொம்ப அலட்சியமா செய்ரோம்..ஆன அதை ரொம்ப கவனமா செய்யனும்....கைய்யில் காலிலும் அதிகமாக வளர்ந்த நகத்தை மட்டும் வெட்டனும்....ரொம்ப உள்ளயா எறக்கி வெட்டக் கூடாது...அப்ரம் நகம் அழகா தெரியனும்னு வளைவா வெட்டக் கூடாது..நேரா வெட்டனும்...நகத்தின் ரெண்டு எக்ஜயும் உள்ள எறக்கி வெட்டக் கூடாது..கொஞ்சம் சதையின் வெளிய நகத்தின் எட்ஜ் தெரியர மாதிரி வெட்டனும்..இல்லாட்டி பிறகு வளரும் நகம் சதையின் உள்ளெ சைடில் வளர்ந்து கால் வீங்கி,வேற எதிலயாவது கொண்டு போய் விட்டுடும்.ஏதாவது நகம் வலிக்கரதா தோனுச்சுன்னா தொடக்கத்திலேயே எலிமிச்சைப் பழத்தை விரலில் குத்தி வெக்கலாம்...இல்லாட்டி துணியில் உப்பும்,எலுமிச்சை நீரும் வெச்சு விரலில் கட்டலாம்..சுடு நீரில் கல் உப்பு போட்டு காலை ஒரு நாளைக்கு 4 முறை காலை முக்கு வெக்கலாம்..அப்படியும் மாறாமல் இருந்தா 3 நாள் ஆனவுடன் மருத்துவரை கண்டால் தொடக்கத்திலேயே சரிசெய்து விடலாம்..பெரிய ப்ரச்சனை இல்லை...காலில் அணியும் ஷூவும் சப்பலும் ரொம்ப முக்கியம்...காலில் எறாத நம்ம காலுக்கு சேராத செருப்பையோ ஷூவையோ கஷ்டப்பட்டு போட்டாலும் இப்படி வரலாம்.கீழே கானும் லின்கை ஆர்த்துட்டு உங்களுக்கும் பின்னாடி இப்படி ஆகாதவாறு பார்த்துக் கொள்ளவும்

http://orthoinfo.aaos.org/fact/thr_report.cfm?Thread_ID=197

HAI!NAGAM ODAINTHU POONAL VENTHAYAM SAPPIDA SARIYAKUM.VAIRU VALIKKU NIGHTLA VENTHAYATHTHA ORAI KUTHTHIYA MILKLA OORA VAITHTHU SAPPITTAL SARIYAKUM.VENTHAYATHTHA NIGHT POORA OORA VAITHTHU NEXT DAY ORU BOXLA POOTTU MOODI FRIDGELA VAITHTHAL MULAI KATTI VIDUM.ETHAI DAILY SAPPIDA SUGAR KURAIYUM.VENTHAYATHTHAI OORA VAITHU ARAITHTHU SHAMPOOVAGA PAYAN PADUTHTHALAM.MUDI MEGAVUM SAFTAGA MARUM.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என் அனுபவம் பற்றி கூருகிரேன்,,,,

திருமணம் நடந்தவுடன் கற்பமானேன் 7 மாதத்தில் வைரஸ் தாக்கி பாதிருப்பதாக மருந்து வைத்து அடுத்து விட்டார்கள்...5வருடம்மாக குழந்தயில்லை.....மிக எதிபார்புடன் இருந்தபின் நாள் தள்ளிப்போனது .
மகிழ்சியோடு டாக்டரிடம் போனோம்,,குழந்தையில்லை அது நீர்கட்டி முற்றிவிட்டது ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றார்...அடுத்த நாளே ஊருக்கு சென்று ஆபரேஷன் செய்து விட்டு ஒரு மாத்தில் பிள்ளைக்காக த்ரும்பினேன்,

அடுத்து மருந்து எடுத்து கொன்டிருந்தேன் ஒரு நான் கால் பெருவிரல் வெட்டும் போது ஊக்கு குத்தி விட்டது,நான் நகத்தி முனையை ஊக்கில் சாத்ரண்மாக உள்நோக்கி ஒடித்து விடுவேன் அன்று என் கெட்ட நேரம் குத்திவிட்டது...சுடுநீரில் கழுவி விட்டு விடேன்

நாள் தள்ளிப்போனது,பெருவிரலும் புன்னாகி சலம் வைத்துவிட்டது...டாக்டரிடம் பொனோம்,,,பாஸிட்டிவ் என்று வந்தது புண்ணைக் காட்டினால் டாக்டர் அதிர்ச்சியோடு என்னை பார்த்தார்..திட்டினார்கள்...
இது சாதாரண விஷயமிலை,இது பெரிய பாதிப்பு உண்டாகளாம் இல்லாமலும் போகலாம்,கடவுள்கிட்ட வேண்டிக்கோ என்றார்,என் மனதில் இடி தாக்கியெதுபோல் இருந்தது...அதோடு 3நாள் கழித்து சலம் செய்துக்கோ என்ரார்,,வலி உயிர் போஹும்

ரியாஸ்ஸா உண்மை தான்.சிலதை அஜாக்கிரதையா தெரிஞ்சே விட்டுடறோம் அது தரும் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும்..சமீபத்தில் எனது கசினுக்கு கால் கதவடியில் லேசாக அடி பட்டு நகத்தில் பட்டது..அவளும் சும்மா மருந்து வைத்து விட்டு விட்டு அதை மறந்தே விட்டாள்..பிறகு காய்ச்சல் வந்தது காய்ச்சலுக்கு டாக்டரிடம் போய் சாத மருந்து வாங்கி போட்டு பல வாரங்களாகியும் காய்ச்சல் விடாமல் கூடிக் கொண்டே வந்தது..இவளும் ஒரு லூசு காலில் வீக்கம் இருந்ததை டாக்டரிடம் சொல்லவும் இல்லை..காய்ச்சலுக்கு போனால் நம்ப காலையா அவங்க பாப்பாங்க..அப்படி பல முறை டாக்டரிடம் பார்த்து ஒரு டாக்டர் கேட்கவும் காலீல் இருந்த வீக்கத்தை காட்டியதும் அவருக்கு பயங்கர கடுப்பேறி விட்டதாம்..பிறகு அந்த கால் தேங்காய் சைசுக்கு வீங்கி பல நாள் நடக்க முடியாமல் பெட்டிலேயே கிடந்து ரொம்ப கஷ்டப்பட்டார்கள்..50,000 ரூபாய் செலவு செய்து தான் காலை சரி பண்ணினாங்க.அடிக்கடி போய் காலில் உள்ள அசுத்தத்தை ஊசி குத்தி எடுத்து ஆஸ்பத்திரிக்கு அலையோ அலை என்று இருக்கையில் தான் கர்பமாக இருப்பதும் தெரிந்தது.பிறகு அந்த குழந்தைக்கு மருந்து வைத்தியத்தால் எதுவும் வராமல் இருக்க வேறு இஞெக்ஷனும் போய் போட்டுக் கொள்வார்கள்..இப்படி பல ஆயிரம் செலவு செய்தார்கள்..இதில் அந்த காலை இழந்து விடுவோம் என்ற அளவுக்கு அவள் உடைந்து போய் ஆள் ரொம்ப மெலிந்து போய்விட்டாள்...இப்படியெல்லாம் கஷ்டப்படனுமா..அப்போதைய டாக்டர் கன்சல்டேஷன் செலவை நினைத்தோ அல்லது அஜாக்கிரதையாலோ அப்பப்ப டாக்டரை பார்த்து சரி பண்ணிடலாம்

சரி இது எப்போ??எப்ப நடந்தது இப்ப எப்படி இருக்கீங்க

அடிக்கடி சுத்தம் செய்துக் கொள்வேன்...மனதில் நிம்மதியே இருக்காது...இறைவனிடம் அழுது பிரார்திப்பேன்...4வது மாதம் இறுதியில் நகம் ஆபரேஷன் செய்ய சொன்னார் டாக்டர்....அந்த டாக்டர் நான் கர்ப்பம் எனத் தெரிந்து நான் மயக்க மருந்து தரமாட்டேன் இது பாதிப்பு உண்டாக்கும் என்றார்...அதனால் ஊசி போடாமல் என்னை கண்களை மூடி வேறு பக்கம் பார்த்து சிந்தனயை இறைவனிடம் பிரார்திக்க சொன்னார்கள்..நானும் அவ்வாறே செய்தேன்,,அப்படியே நகத்தை பாதியாக ஒடித்து கட் செய்திட்டார்கள்
அல்லாஹு என்று ஒரு கத்தினேன்...என் கணவர் ஓடி வந்திருக்கறார்கள்..தியேட்டருக்குள் அனுமதியில்லை...வலி இருந்தது டாக்டர் பெசி கொன்டே எல்லாம் ந்ன்றாக முடிந்து விட்டது இனி நார்மலாக நடக்கலாம்,,உப்பு தண்ணீரில் காலை நனைத்து சுத்தம் செய்ய சொன்னார்கள்

2நாள் கட்ட பிரிக்க வேனாம் என்றார்..2 மாத்திரை குடுத்தார்...2நாள் கழித்து பிரித்தால் சதை தொங்கி கொன்டிருந்தது...கண்ணை மூடிக் கொள்வேன் அப்படியே மருந்திட்டு எதிலும் இடிக்காமல் பார்துக் கொள்வேன்...கொஞ்ச நாட்கள் கழித்து திடீரென்று வலி பார்தால் சலம் சிரியதாக இருந்தது யோசிதால் நான் வேகமாக நடந்து இருக்க்ரேன்ன் உஷாராகி மருந்து வைத்து உப்பயும் வைத்து கட்ட்னேன்..அடுத்த நாள் சரியாகி விட்டது அதிகம் தொல்லை குடுத்தது...சிறிதல்ளவில் தண்ணீர் பட்டு துடைக்காவிட்டாலும் சல்ம் வைத்திடும்

7மாதம் கழித்து ஊருக்கு சென்றேன்...இறைவனின் அருளால் 11.10.2010..பெண் பிறந்தாள்....நான் பார்க்க கூட இல்லை நான் கேட்டது நலமாக இருக்கிரதா?என்றுதான்...இறைவனின் அருளால் நலமாக இருந்தாள்...

அதனால் நக விஷயத்தில் கவனமாக இருங்கள் நான் பல விஷயங்கல் எழுதவில்லை,,,அந்த நேரத்திலும் நான் அறுசுவை பார்பேன்..ச்ந்தேகம் கேட்கலாமா என்று பல தடவை முயன்றால் பாச்வேர்டு மறந்து போய்விட்டது....நாம்தான் குழம்பி இருக்கோம் பிறரயும் குழப்ப வேணாம் என்று நினைத்துக் கொள்வேன்...இப்பொழுது எல்லாம் நல்ல படியாக முடிந்துவிட்டது இறைவனுக்கே எல்லா புகழும்....
இதுபோல் யாருக்கும் வரக் கூடாது என்று இறைவனைப் பிரார்திக்கொள்கிறேன் தோழிகளே

நலமா?குழந்தைகள் நலமா?ஆமாம் இங்கே நிறய்ய செலவுதான் ஆகிவிட்டது....மன உலைச்சலால்தான் ஊருக்கு சென்று விட்டேன்...உங்கள் கசினுடய வேதன்யும் புரிந்து கொள்ள முடிகிறது...இப்போ சரியாகிவிட்டதா?

மேலும் சில பதிவுகள்