வணக்கம்.
எனக்கு ஓர் சந்தேகம்.
கர்பமாக இருப்பவர்கள் குங்குமப்பூ சாப்பிடலாமா வேண்டாமா?
பதில் எதிர்பார்த்து காத்திருக்கும் வாசகி.
அம்மு.
வணக்கம்.
எனக்கு ஓர் சந்தேகம்.
கர்பமாக இருப்பவர்கள் குங்குமப்பூ சாப்பிடலாமா வேண்டாமா?
பதில் எதிர்பார்த்து காத்திருக்கும் வாசகி.
அம்மு.
தேவை என்பதும் அவசியம் என்பதும் வேறு வேறு
ஹாய் என்னை எல்லோரும் அம்மு என்றுதான் அழைப்பார்கள்.
குங்குமப்பூ என்பது சூடு. 4 அல்லது 5 மட்டுமே பாலில் போட்டு குடிக்கவேண்டும். மற்றபடி காலம் காலமாக இது புழக்கத்தில் உள்ளது. சினிமா வெறு ஊதி ஊதி பெருசாக்கி விட்டது. கவலை வேண்டாம் நம் தோழிகள் இது பற்றி இன்னும் பேசுவார்கள்.
doubt
நான் குழந்தைக்காக காத்திருகிறேன் .எனக்கு ஒரு சந்தேகம் .befors periods நேரத்தில் வரும் பரு conceive ஆனாலும் வருமா?
ஸ்ரீஷா
அது போன்ற நேரத்தில் வரும் பரு ஹார்மோன் மாற்றத்தால் வருவது... குழந்தை உண்டானால் வருமா வராதான்னுலாம் முடிவா சொல்ல முடியாது தோழி. ஒரு சிலருக்கு குழந்தை உண்டானால் அழகு கூடும், ஒரு சிலருக்கு முகம் கறுப்பாகும், பருக்கள் வரும், கண்ணை சுற்றி கறு வளையம் வரும்... இதெல்லாம் இவர் உடம்பு வாகுக்கு இப்படி தான்னு சொல்ல முடியாதவை. அந்த நேர ஹார்மோன் சேஞ்சஸ்க்கு ஏற்றபடி வரலாம், வராமலும் போகலாம். குழப்பிக்காதீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thanks for ur reply
பதில் அளித்தற்கு மிக்க நன்றி எனக்கு அடுத்த வாரம் periods date. ஆனால் இப்பொழுது முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் வந்திருக்கிறது. அதனால் தான் கேட்டேன். please pray for me
ஸ்ரீஷா
விரைவில் அழகான குழந்தைக்கு தாயாக எங்க எல்லாருடைய பிராத்தனைகளும். :) கவலைபடாம இருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா