இந்தியாவில் என்ன நடக்குது

நேத்து டிவியில் நியூஸ் பார்த்தால் உத்திரபிரதேசத்தில்
மீண்டும் கிணற்றிலிருந்து 58 எலும்பு கூடுகளை எடுத்திருக்கிறார்கள்.பீஹாரில் திருடினார்கள் என்று ஊர் மக்களே 10 பேரை அடித்து கொன்றிருக்கிறார்கள்.இன்னொருவரை அடித்து போலிஸ் பைக்கில் கட்டி இழுத்திருக்கிறார்கள்.என்னாச்சு நம்மாளுங்களுக்கு?மற்ற நாட்டவர்கள் இது பற்றி கேட்கும் போது கூனி குறுகி போகிறேன்

இந்தியாவில் மட்டும் இல்லை..எல்லா இடங்களிலும் நடக்குது..(இப்படி சொல்லி மனச தேத்திக்க வேன்டியதுதான்..)ஆனா போலிஸே ஒரு ஆளை பைக்கில் கட்டி இழுத்து சென்றது. ரொம்ப கொடுமை..மனித உரிமை கமிட்டி என்ன செய்கிறது?

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

மேலும் சில பதிவுகள்