Please help me with your opinions

தற்போது நாங்கள் குழந்தைக்கு முயற்சி செய்கிரோம் .நாங்க்ள் வசிக்கும் இடத்தில் ' pronatal vitamins ' சாப்பிட வேண்டும் என்று சொல்கிராற்கள். ஆதலால் நான் 'sanatogen pronatal'என்ற விட்டமினை கடன்த 2 மாதமாக சாபிடுகிரேன்.இந்த மாதிரையினால் ஏதெனும் side effects உன்ட? யரென்னும் இதை சாபிட்டதுன்டா.
எனக்கு இதை சப்பிடலாமா என்து ஒரு சந்தேகம் உள்ளது.
தயவு செய்து தெரிந்தவர்கள் எனக்கு உதவவும்

கூடியே சீக்கிரம் தாயாக வாழ்த்துக்கள்..கன்டிப்பா எங்களுக்கு குட் நியூஸ் சொல்லாம இருந்துடாதீங்க.
'sanatogen pronatal' குழந்தைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது..மாறாக குழந்தை உருவாகும்போது இரூக்கிர முதல் மூன்று மாதம் ரொம்ப முக்கியம்..அப்ப குழந்தையின் மூளை, கண் முதலிய பாகங்கள் எந்த குறையுமில்லாமல் இருக்க இந்த மருந்து ரொம்ப உதவி செய்யும்.மற்றுமல்லாது அம்மாவுக்கு கர்பகாலத்தில் தேவையான நியூட்ரியென்ஸ் எல்லாம் இதில் கிடைக்கும்...இதில் ஃபாலிக் ஆசிடும் சேர்ந்து வருவதால் குழந்தைக்கு anencephaly,spina bifida போன்ற neural rube defects வராமல் தடுக்க உதவும்..கண்டிப்பா நீங்கள் இதை பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்..

தளிகா:-)

Hi I too take Prenatal vitamin since we r trying for pregnancy. I want to know whether we will gain weight, if we take prenatal vitamin. Because I gained weight after started taking prenatal vitamin. So pls tell me, if anyone noticed the same thing.

Thanks!

Subha

டியர் சுபாசினி,
எனக்கும் அதே பிரச்சனை தான். அந்த சந்தேகத்தினால் தான் நான் இங்கு எழுதினேன்.அப்போ வெயிட் ஏருவது உண்மை தான் .எனக்கு அதை சாபிட ஆரம்பத்திலிருந்து 6 கிலோ கூடி விட்டது.என்ன செய்வதென்டு தெரியவில்லை .நீங்கள் என்ன 'புரொ - நேடல்' விட்டமின்ச் சாபிடுகிரீர்கள்?.'சனடோஜன்' தானா?.
அதை நிருத்தி விட்டு வெரும் 'வோலிக் ஆசிட்' மாத்திரை மட்டும் சாபிடுலாமா என்று யோசிக்கிரேன்.தாங்கள் ஏதாவது மாற்றம் செய்தால் சொல்லுங்க.

டியர்தாலிகா,
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.எனக்கு பிரச்சனை அதை சப்பிட்டால் ரொம்ப வெயிட் ஏருகிறது.2 மாதத்தில் 6 கிலோ ஏரி விட்டது.அதனால் நிருத்திவிட்டு 'போலிக் ஆசிட்' மாத்திரை மட்டும் சாப்பிடலாமா என்று நினைகிறேன்.
நீங்கள் என்ன நினைக்குறீர்கள் என்பதை எழுதுங்கள்

நானும் 2 மாதத்தில் 2 கிலோ ஏரினேன் எடை....மருத்துவரிடம் கேட்டப்ப கண்டிப்பா இதனாலயா இருக்காது...ப்ரீனேடல் விடமின்ஸ் ரொம்ப அவசியம் இப்ப சாப்பிடுவதை நிறுத்தி மருத்துவரின் ஆளொசனையுடன் ஃபாலிக் ஆசிட் சாப்பிடுங்கள்....அவங்க அடிச்சு சொன்னதுனால எதனாலயா இருக்கும் பின்ன எடை கூடுச்சுன்னு யோசிச்சேன்..அப்ரம் எனக்கிஉ மனசில பட்டது பொதுவா குழந்தைக்கு முயற்ச்cஇ பன்றப்ப எங்க கர்பமாகி ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து நடப்பது கூட மெல்ல நடப்போம்...சாதாரனமா இருக்குர ஆக்டிவிடீஸ் நல்ல குறையும்..எல்லாததையும் பயந்து பயயந்து ஆடாம அசையாம நடக்குரதால தான் எனக்கு எடை ஏறிச்சுன்னு நினைக்கிரேன்...நீங்களும் அப்படியான்னு யோசிச்சு பாருங்க ப்ரபா.

தளிகா:-)

Me too hope the same. I too gained this much weight in 6 motnhs. This week i am going to see my PCP. That time I will ask her whether taking prenatal vitamin, will give gain in weight. And let u know next week. I think Prenatal vitamin is the one that supplies folic acid. Is there any seperate folic acid tablet? I forgot my prenatal vitami name,will say that next time..

Subha

ஃபோலிக் ஆசிட் மாத்திரை US பார்மஸியில் கௌண்டரில் கிடைக்கிறது.சாதரணமாக ஒரு நாளைக்கு 400 mcg எடுக்கலாம்.ப்ரிஸ்கிரிப்ஷன் தேவையில்லை.

டியர் சுந்தரி,
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.நான் வசிப்பது UK. 'Pre-natal' vitamins நிருத்திவிட்டு 'folic acid' சாபிடுவதாக இருந்தால் கண்டிப்பாக இங்கு உள்ள பார்மசியில் பார்கிறேன்.

டியர் தாலிகா,
தாங்கள் சொன்னதை யோசித்து பார்தேன். ஓரளவிர்கு உண்மை தான் . ஆனால் இவ்வளவு எடை கூடுமா என்று ஒரு சின்ன சந்தேகம். இப்போதே எடை கூடினால் ப்ரெக்னட் ஆனதும் ரொம்ப எடை கூடிவிடுவோமோ என்று பயம் .அப்புறம் குறைப்பதர்க்கு ரொம்ப கஷ்டம் இல்லையா,அதுதான்.

GOD IS GREAT
hai thalika vanakam. eppadi erukinga nann unga pathivugal ellam padithu rasipen nanraga erukirathu aanal enaku unga kooda tamila pesa mudiya vilai please help me ekalppai download seithu viten anal tamil ezhuthum englishelzhuthum kalanthu varukirathu enna seiya vendum
bye
sudha

GOD IS GREAT

மேலும் சில பதிவுகள்