சென்ற வார மன்றம் - 3 (09-09-07 ல் இருந்து 15.09.07 வரை)

<table width="98%">
<tr align="center">
<td>
<img src="files/pictures/last_week.jpg" alt="last week" />
</td>
</tr>
<tr>
<td>
<b>
கடந்த வாரம் (09.09.2007 - 15.09.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவை உறுப்பினர் <b> திருமதி. T.S ஜெயந்தி </b>அவர்கள் தேர்வு செய்துள்ளார். அவருக்கு அறுசுவை நிர்வாகம் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். </b>
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>அதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரமும் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. தளிகா (103 பதிவுகள்)</b></font>

அடுத்த இடங்களில்

2. ஹர்ஷினி - 62
3. கவி சிவா - 52
4. சுபா ஜெயப்பிரகாஷ் - 41
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர்,

திருமதி. சுபா ஜெயப்ரகாஷ். தலைப்பு "கொடுத்து வைத்த கோமகன்"</b></font>

</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர்

திருமதி. விதுபா அவர்கள்.</b></font>

பதிவு: "மாமாவுக்கு காது குத்திய மருமகள்"
<br />
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>"நெஞ்சுகரிப்பு" என்ற தலைப்பில் திருமதி. செந்தமிழ் செல்வி அவர்கள் இட்ட பதிவினை இந்த வாரத்தின் பயனுள்ள பதிவாக தேர்வு செய்திருக்கின்றார்.

<font color="006060">சிரிக்க வைத்த தலைப்பு - வாஷிங்டன் மாட்டுக்கா லூஸ்மோஷன்
கொடுத்தவர் : திருமதி. தளிகா

நகைச்சுவை அரசி - சிறப்புப்பரிசு - லீமா சிரில் - சம்பந்தமில்லாத கேள்வியை சம்பந்தம் இல்லாத இடத்தில் கேட்பதால் :-)

</font>

</b></font>
<br />
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
</table>

அன்பு அட்மின் அவர்களுக்கு,
இந்த வார பயனுள்ள பதிவுக்கு என் பதிவை தேர்ந்தெடுத்த சகோதரி ஜெயந்திக்கும், அட்மின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
விருது பெற்ற ஏனைய சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
'வாஷிங்டன் மாடு' தலைப்பு கொடுத்த தளிகாவிற்கு ஸ்பெஷல் பாராட்டு.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஜெயந்தி'கா,
நன்றிகள் பல கோடி.
'டைட்டில் ராணி' பட்டத்தை தூக்கி எனக்கு கொடுத்ததால்...
இது நமக்கு பூஸ்ட் குடித்தமாதிரி ஒரு தெம்பு
வாழ்க பல்லாண்டு.

மீண்டும் அதிக தலைப்பு கொடுத்த நம் ரூபிக்கு வாழ்த்துக்கள்
மற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.

பட்டத்தை முதலில் தர தொடங்கிய ஜெயந்தி'கா விற்கும் ஒரு ஜே!!

வாழ்த்துக்கள் தளிகா.தொடர்ந்து மூனாவது வாரம் அருசுவை அரசி பட்டம்.இன்னும் அதிக பதிவுகள் போடுங்க.போடுங்க போடுங்க போட்டூக்கிட்டே இருங்க.
டைட்டில் ராணி சுபா,நகைச்சுவை ராணி விது,லீமா சிரில்,பயனுள்ள பதிவு கடுத்த செல்வி அக்கா எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த வாரம் அட்மின் அண்ணாக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்?ம்..ம்ம்(யோசனை)
ஆங் சர்வரோட மீண்டும் மீண்டும் போராடி அருசுவையை மீட்டியதால் "அருசுவையை மீட்ட சுந்தரன்"னு வச்சுரலாமா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னங்க கவி,

பட்டம் இப்ப பாருங்க பற்க்கும். அடிக்க வராதீங்க.

வைரஸிடமிருந்து நம்ம வைரத்தை(அருசுவை) மீட்ட வானர அரசன்.

டேஞ்சர்லருந்து நம்ம டைமண்டை மீட்ட டைகர் பாபு.இது எப்படி இருக்கு? (ரொம்ப யோசிச்சு முடி கூட கொஞ்சம் கொட்டி போச்சு!!!)

கூட்டாண்சோறை செய்ய கூட்டத்தை இங்கு கூட்டிகிட்டு வந்த குமரன் பாபு. என்ன அண்ணா சரி தானே. உங்களுக்கு பிடித்த பட்டத்தை பிடிங்கோ(பறக்க விடுங்கோ!!!).

அப்புறம் பட்டங்களை வென்ற பட்டத்து ராணிகள் அனைவருக்கும் இந்த இளையராணியிடம்(சின்ன பொண்ணு????!!!) இருந்து வாழ்த்துக்கள். பிடிச்சுகோங்க :-).

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

பட்டங்களை வாங்கிய அனைவருக்கும், பட்டத்தை தயாரித்த ஜெயந்தி அக்காவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
வாராவாரம் ஒரு பட்டம் வாங்கும் நம் பரிதாப அட்மினுக்கும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்து.

இந்த வாரம் எங்களை ராணிகளாக்கிய குயின் மேக்கர் ஜெயந்தி அக்காவுக்கு என் நன்றிகளும் வாழ்த்தும் உரித்தாகட்டும்.

சுபா,

நீங்க "இந்த வார மன்றம்" வேணும் வேணும்னு போராட்டம் பண்ணது இதுக்குதானா!!! கண்டுபிடிச்சிட்டோமில்ல நாங்க!!!
வாழ்த்துக்கள் சுபா!!!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

பட்டங்களை தட்டிச் சென்ற அனைத்து சகோதரிகளுக்கும்,இந்த வார குயின் மேக்கர் நமது ஜெயந்தி அக்காவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பட்டம் வாங்குவது ஒரு தனி சந்தோசம்னா பட்டம் வாங்கியவர்களை பாராட்டுவது மற்றுமொரு சந்தோஷம்.
செ.வ.ம என்பது நமக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய மருந்து ஆகவே பாபு அண்ணா அட்மின் கிட்ட சொல்லி இதை தொடர்ந்து செய்யும் படி சொல்லுங்கள்.
நான் அலாரம் வாட்ச் மாதிரி உங்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்பேன்.
ஹர்ஷினி உங்களுக்கு செ.வ.ம பிடிச்சிருக்கா இல்லையா?
பட்டம் தந்தால் கசக்குமா என்ன?
ரூபி மாதிரி தக்க வைப்பது தான் கஷ்டம்.

அறுசுவையின் அனைத்து,அரசிகளுக்கும் என் மனமார்ன்ஹ்ட வாழ்த்துக்கள்.
அன்புடன்,விமலா.

மேலும் சில பதிவுகள்