ஹாய் நர்மதா, சௌ சௌ ன்னா பெங்களூர் கத்த்ரிக்காய்னும் சொல்லுவாங்க.பார்க்க இளம் பச்சை நிறத்தில் ஒரு பல்ப்(bulb)போல இருக்கும்.
அட்மின் அண்ணா சௌ சௌ வை படத்தோட போட்டு விளக்குங்க ப்ளீஸ்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சௌ சௌ

சௌ சௌ..2
நன்றி கவிசிவா. அது USல கிடைக்குமா? ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பார்கள்?
-நர்மதா:)
அமெரிக்காவில் இந்த காய் கிடைக்கும் . இதன் பெயர் chayote squash.
சௌசௌ படம்
படத்தினை இங்கே பார்க்கலாம்.
<a href="http://en.wikipedia.org/wiki/Chayote" target="_blank"> http://en.wikipedia.org/wiki/Chayote</a>
நன்றி :)
பதிலளித்த அனைவருக்கும் நன்றி :)
சௌ சௌ
ரிச் கேக் / க்றிஸ்மஸ் கேக்கில் சேர்க்கும், 'சௌ சௌ (காய்) ப்ரிசர்வ்' செய்முறை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்வீர்களா?
- இமா க்றிஸ்