அவல் இடித்தது

தேதி: September 26, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - 2 கப்
வெல்லம் - 100 கிராம் (இனிப்பு சுவைக்கேற்ப கூட்ட அல்லது குறைக்கவும்)
ஏலக்காய் - 3
தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி


 

வெல்லத்தை பொடித்து கொள்ளவும். அவல், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
ஓரளவு பொடிந்ததும் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் 2 நிமிடம் ஓட்டி நெய் கலந்து பரிமாறவும்.


இதை 5 நிமிடத்தில் செய்து விடலாம். திடீர் விருந்தினரை உபசரிக்க ஏற்றது.
வெல்லம் இல்லை என்றால் சர்க்கரை கலந்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்