வணக்கம் ஆடி மட்டும் தை மாதங்களில் செவ்வாய் இரவு ஆண்களுக்கு தெரியாமல் ஒரு
கொழுக்கட்டை செய்வாங்களே அது எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கலே
நன்றி
வணக்கம் ஆடி மட்டும் தை மாதங்களில் செவ்வாய் இரவு ஆண்களுக்கு தெரியாமல் ஒரு
கொழுக்கட்டை செய்வாங்களே அது எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கலே
நன்றி
Enaku therintha kolukattai
Enaku therintha kolukattai method solgiren.Mudalil ariyiyai mixie yil powder seyyavum.Rava pol irukka vendum.Pin rava upma seyvadu pol arisi ravaiyai seidu kollavum.Siruthu neram kazhithu thengai thuruval serthu urundai alladu kolukattai pol seithu vittu idly vega vaipathu pol vega vaikavum.thengai chutney serthu sappidavum. Idu en friend Kala solli thanthadu.
nisarbanu
செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை
அரை படி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நீரை ஒட்ட வடிகட்டி ஒரு துணியில் பரப்பி உலற வைக்கவும், லேசான ஈர பதம் இருக்கும் போதே ரவா போல நைசா அரைத்து சலிச்சு வச்சுகோங்க, ஒரு தேங்காயை உடைச்சு அந்த தண்ணியை தனியே எடுத்து வச்சுகுங்க.
தேங்காயை துருவி அரிசி மாவோட சேர்த்து நல்லா கலந்து உப்பு சேர்க்காம பிசையனும். தேங்காயின் ஈரமே போதும் தண்ணீ சேர்க்க வேணாம். தேவை பட்ட இளநிய சேருங்க. வேனும்கங்கற வடிவத்துல செஞ்சி வச்சிருங்க
ஒரு வாணலில water add பண்ணி நல்ல கொதிக்கவச்சு கொஞ்சம் கொஞ்சமா கொழுக்கட்டைய போட்டு எடுக்கணும், புங்கன் மரம் இருந்தா அதோட இலைய பரிச்சி கழுவி அது மேல கொழுக்கட்டைய வச்சா taste superஆ இருக்கும்.
இட்லி வைக்கிற மாதிரி வேக வைக்க கூடாது