இட்லி / தோசை பொடி --முறை - 1

தேதி: October 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

உளுத்தம் பருப்பு -- 1 கப்
வத்தல் -- 1 கப்
பெருங்காயத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
உப்பு -- தே.அ


 

வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும்.
பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும்.
காரமான இட்லி பொடி ரெடி.


மேலும் சில குறிப்புகள்