என் தலைமுடியை straightening பன்னனும்னு ஆசையா இருக்கு. curly hair போர் அடிசுடுசு. straighten பண்ணா முடி கொட்டுமா? யாராவது பண்ணீருண்தா சொல்லுங்களென்.
நன்றி

hello deva mam
hello deva mam,
iam also want to straight my hair. which is the best straightener?
kavyapaul