டியர் ரமா,
இன்னார் கொடுத்த குறிப்பு என்று தெரிந்தால் முகப்பில் உள்ள கூட்டாஞ்சோறு லின்கை சொடுக்கவும், அங்கே குறிப்புகள் கொடுத்த அனைவரின் பெயரும் இருக்கும், பின் எளிதாக உங்களுக்கு யாருடைய குறிப்பு தேவைப்படுகிறதோ அவருடைய பெயரை சொடுக்கினால், அவர் கொடுத்த அனைத்து குறிப்புகளும் தெரிய வரும். அதில் உங்களுக்கு தேவையான குறிப்பை தேர்வு செய்யலாம்.
நீங்கள் கேட்ட 'பரோட்டா சால்னா' கீழ்க்கண்ட லின்க்-ல் உள்ளது, பார்க்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/4725
நன்றி,
அன்புடன்,
செல்வி.
'பரோட்டா சால்னா'

search
அதுவுமில்லையென்றால் மேலே சேர்ச் வசதி உள்ளது ..ஆனால் தமிழில் டைப் செய்தால் சரியாக வரும்.இன்று கூட பூண்டு குழம்பை தேடி கன்டுபிடித்தது சேர்ச்சில் தான்
தளிகா:-)