பி இ அல்லது பிடெக் வேலை

நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன்,இந்தியாவில் இருப்பவர்களுக்கு இங்கு(அமெரிக்காவில்)பி இ அல்லது பிடெக் வேலைக்கு எப்படி அப்ளை செய்வது, அருசுவை தோழியர் யாருக்காவது தெரிந்தால் கூறவும்.
அன்புடன்
சுதா

மேலும் சில பதிவுகள்