வாழ்த்துக்கள் ஜலீலா

அன்புள்ள ஜலீலா
குறுகிய காலத்தில் நூறை கடந்தது மிகுந்த சந்தோஷம்.உங்கள் குறிப்புகளில் நீங்கள் கொடுக்கும் பின் குறிப்பை மிகவும் ஆர்வமாக படிப்பேன்.அதில் நீங்கள் சில நகைச்சுவையாக எதார்த்தமாக எலுதுவதை விரும்பி படிப்பேன்.மேலும் பல குறிப்புகள் கொடுத்து சாதனை புரிய மனதார வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள் திருமதி ஜலீலா பானு, மிக விரைவிலேயே நூறு சுவையான குறிப்புகளை கொடுத்து சதம் அடித்து சாதனை படைத்துவிட்டீர்கள் பாராட்டுக்கள். இதுப் போலவே பல சதங்களையும் அடித்து பல சாதனைகளைப் புரிய மனமார வாழ்த்துகின்றேன்.மேலும் மன்றத்திலும் தங்களின் வேலை நெருக்கடியிலும் மிகவும் ஆர்வமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் தங்களின் திறமை என்னை வியக்க வைக்கின்றது.இதுப் போலவே அறுசுவையில் என்றும் தங்கள் பங்களிப்பைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். தங்களைப் வாழ்த்திப் பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றி.

அன்புள்ள ஜலீலா எப்படி இருக்கீங்க? குறிப்புகளின் எண்ணிக்கையில் நூறு கடந்து சாதனை புரிந்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதைப்போல் மேன்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

அன்புள்ள ஜலீலா அவர்களுக்கு
நலமாக இருக்கிறீர்களா . நான் இதுவரை உங்களுடன் பேசியது இல்லை நூறு குறிப்புகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள். கூடிய விரைவில் 200 வது குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
நன்றி.

அன்பின் ஜலீலாவிற்க்கு,

சதம் கண்ட உங்க குறிப்புக்களுக்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :-))

அப்றம் இந்த சந்தோஷத்தில பையன மறந்து ஆட்டோல ஏறிடமாட்டீங்களே? :-))

என்றும் அன்புடன்,

ஷாந்தா.

ஜலீலா அக்கா, என்ன வேகம்!!!ஒரு கையில ஃபோன் வச்சிட்டு டைப் பண்ணியே இவ்வளவு ஸ்பீடா??? சும்மா சொல்லக்கூடாது, சூப்பர்தான் போங்க... :-)

சென்ட்சுரி அடித்த ஜலீலா அக்காவிற்கு வாழ்த்துக்கள். 20-20 மேட்ச் மாதிரி சென்ட்சுரி போட்டுவிட்டீர்கள். மீண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

ஜானகி

100 ஐ தொட்டுடீங்க....ரொம்ம்ப சந்தோஷம்....உங்களது குறிப்பில் நானும் படிச்சு ரசிப்பேன்...யதார்த்தமானவர் நீங்க....நீங்கள் எழுதியதில் நான் ரசித்தவை
கீமா பரோட்டா சாப்பிட்டு ஒரு எ சியை ஒத்தை ஆளாக தூக்குவது
கள்ளு கடை முட்டை
குழந்தைக்கு வயிறு நரைத்து நாலு பக்கம் தலையனை போட்டு தூங்க வைப்பது..எப்பவும் யோசிபேன்..
இன்னும் நிறைய குறிப்பும் கொடுத்து மன்றத்டிலும் நேரம் கிடைக்கும்போது எழுதுங்க

தளிகா:-)

ஹாய் ஜலீலா,
வாழ்த்துக்கள்.
100 குறிப்புகளுக்கு மேல் அனுப்பிய ஜலீலா இன்னும் 200 , 300 ,400 குறிப்புகள் அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம்.

ஊர்கு போலியா?எப்ப? இன்னும் என்ன இங்க வேலை?அருசுவைமேனியாவால வந்துட்டீங்களா?போகுரப்ப பைய்யன் டேக் ஆஃப் லேன்டிங் அப்ப எதையாவது குடிக்கிர மாதிரி பாத்துக்குங்க...என்னை மாதிரி அசாள்டா இருந்து அப்புரம் காது வலி வந்து அவ்ஸ்தை வேன்டாம்.

தளிகா:-)

ஹாய் தாளிகா,
எப்படி இருக்கீங்க?
இன்னைக்கு நைட் ப்ளைட்.... ஷார்ஜா ல,
நேத்து நைட்டே எல்லா அயிட்டமும் ரெடி.
கிளம்ப வேண்டியதுதான் பாக்கி...
பயத்தோட தான் கிளம்புகிறேன்....

மேலும் சில பதிவுகள்