சப்பாத்தி மாவு மிருதுவாக

அன்பு சகோதரிகளே....

என் அனுபவம் மூலமாக நான் உணர்ந்தது.
சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது பால் + தண்ணீர் சேர்த்து பிசைந்து பார்த்தால் மிருதுவாக வருகிறது.
நீங்களும் முயன்று பாருங்கள்.

நன்றி.

அறுசுவை சகோதரிகள்,அனைவருக்கும் வணக்கம்
ஒரு உதவி வேண்டுகிறேன்,நான் கலிஃபோர்னியாவில் sanramon(bayarea) வசிக்கிறேன் , wetgrinder வாங்க உள்ளோம்,எந்த கம்பெனி மற்றும் எங்கு வாங்குவது என்று கூறுங்கள்.......please

maryanand

Hai Lakshimary,

Ultra Wetgrinder is best, but buy small size it will be easy .

Hai Lakshimary,

Ultra Wetgrinder is best, but buy small size it will be easy .

சப்பாத்தி மாவு மிருதுவாக இருக்க....... ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தி விட்டு அதில் இரண்டு கப் கோதுமை மாவை போட்டு நன்றாக கிளறி மூடி வைத்து விடவும். மாவு ஆறியதும் சப்பாத்தி இடவும். சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

சப்பாத்தி மிருதுவாக வர கோதுமை மாவில் உப்பு,பால்,தண்ணீர்,சர்க்கரை ஒரு தேக்கரண்டி,எண்ணை ஒரு தேக்கரண்டி எல்லவற்றையும் ஒன்றாக சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு நல்ல குழைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணை சேர்த்து ஒரு கவரில் கட்டி வைத்து விடவேண்டியது, முன்று மணி நேரம் கழித்து எடுத்து சுடவும். நால மிருதுவாக இருக்கும்.ஏன் ஒஉர் நாள் முன்பே கூட குழைத்து வைக்கலாம்.

ஜலீலா

Jaleelakamal

மைதாரொட்டி மிருது வாக வர உப்பு,,சர்க்கரை ஒரு தேக்கரண்டி,டால்டா (அ) பட்டரிரண்டு தேக்கரண்டி ,ஒரு முட்டை,சோடாஉப்பு ஒன் பின்ச் சேர்த்து பிசைந்து. கடைசீயில் நல்லெண்ணை ஒரு தேக்கரண்டி போட்டு மேலும் பிசைந்துமுதலே தேவையான அளவு உருண்டை போட்டு எல்லாமாவிலும் சிறிது எண்ணை தடவிவைக்கவும்.முன்று நான்கு மணி நேரம் கழித்து பரோட்டக்கு மடிப்பது (கொசுவம் வைப்பது போல் வைத்து மடித்து ஒரு பத்து நிமிடம் கழித்து தான் பரோட்டா இடவேண்டும்.

ஜலீலா

Jaleelakamal

அட்மீன் எனக்கு எழுத்துதவியில் டைப் பன்னின்னா வார்த்தைகள் பெட்டியை விட்டு வருவதும்..பாது எழுத்து மட்டும் தெரிவதும். ஒன்னை அழிச்சா இன்னொன்னு அழிவதுமா ஒரே குழப்பம்(விபிஎன் வழி கனெக்ட் செய்யும்போது தான் இந்த ப்ரச்சனை..யாரிடமும் சொல்ல வேண்டாம்:-D. )ரொம்ம்ப கஷ்டமா இருக்கு..ஒரு ஊஹம் வெச்சு பதிவு போடரேன்.

தளிகா:-)

1. UAE மக்களுக்கு இருந்த அறுசுவை பிரச்சனைகள் சரியாயிடுச்சா? ஏன் இப்பல்லாம் யாரும் புலம்பறதே இல்ல? :-) பிரச்சனை சரியாயிடுச்சா? இல்ல சொல்லி சொல்லி வெறுத்துப்போயி விட்டுட்டீங்களா?

2. நீங்க ஏன் இன்னமும் எழுத்துதவி பக்கத்தையே பயன்படுத்துறீங்க? எகலப்பை என்னாச்சு?

india is best for wetgrinder, PVG (SUPER EXCEL) Very best and very easy to handle.

laxlotus

மேலும் சில பதிவுகள்