கருணைகிழங்கு

கருணைகிழங்கை அரிப்பு இல்லாமல் எப்படி சமைப்பது?

ஹாய் மாலதி,
வெல்கம் டு அறுசுவை. அரிசி கழுவிய நீரில் கருணைக்கிழங்கு, சிறிது புளி, உப்பு சிறிது சேர்த்து வேக வைத்து, பிறகு குழம்போ, மசியலோ செய்யவும்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்