உடல் பருமன் குரய என்ன வழி

உடல் பருமன் குரய என்ன வழி

அனு
1. வெந்தயம் உங்களுக்கு ஒத்து கொள்ளும் என்றாள்
அதை நைட் தண்ணீரி ஊறவைத்து காலையில் குடிங்க,
2. இல்லை பதினோரு மணிக்கு வெந்த தூளை மோரில் போட்டு குடிங்க
3.காலை வெரும் வயற்றில் சூடான் வெண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் தேன் கலந்து சாப்பிடுங்கல்.
4, கொள்ளு ஆனால் ரொம்ப சூடு அதில் ரசம் (அ) சுண்டல் செய்து சாப்பிடுங்கள்.
எதுவாக இருந்தாலும் தொடர்ந்து நாற்பது நாள் தஒடரனும்.
நிறைய எண்ணை சேர்த்து செய்யும் அயிட்டத்திற்கு ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணை சேர்த்து கொள்ளுங்கள்.
இட்லி பொடிகு எண்ணை நிறைய தேவை ஆகையால் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணை உபஓகப்படுத்துங்கள்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்