சமையலரையில் பாடல்

வணக்கம் புவி மாந்தர்களே!!

இந்த திரி, ஒரு சந்தோசமான திரி, ஜாலியாக இருக்கலாம்.

இந்த பகுதி ஒரு வித்தியாசமான பகுதி, சமயற்தளம் என்றால் வெறும் சமையலை மற்றுமே பேச வேண்டுமென்பது கிடையாது, சமைற்கலை ஒரு தனிசிறப்பு வாய்ந்தது என்பதில் ந்மக்கு சிறிதேனும் சந்தேகமில்லை, இருப்பினும் ஒருக்கலையை இனொன்றுடன் கூட்டணியாக கூட்டு சேர்த்தால் அதன் சுவை அபாரம். அழகும் கூடும்.

சமையலரையில் சமைத்துக்கொண்டே பாடுபவர்களும் உண்டு, சாப்பிடும்போது பாட்டு கேட்பவர்களுமுண்டு. மற்றும் அறுச்சுவை உணவை வகை வகையாக பாடி, படமெடுத்து அதை கண்காட்சியாக காட்டி நம்மை மகிழ்வித்த விசயங்களும் உண்டு.

அதை இங்கே காணுங்கள்: http://uk.youtube.com/watch?v=UYJS8zwMA1Y

இதில் ஒரேயேரு நிபந்தனைதான்.
ஏதாவது ஒருப்பாடலை சமையல் சம்பந்தமாக பாட வேண்டும்.

உ.தா.
1. கொத்தமல்லி பூவே புத்தம் புது காத்தே வாசாம் வீசு வந்து வந்து ஏதோ பேசு.
2. உளுந்து வேதக்கையிலே சுத்தி ஊத காத்து அடிகையிலே நான் அப்பனுக்கு கஞ்சி
3. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குஞ்சி வந்ததுனு யானைகுஞ்சி சொல்லகேட்டு

சரி. இப்ப யாராவது தொடங்கி வையுங்கோ!!!

நன்றி.

அன்புடன்
ஓவியா.
பாரதி காணா புதுமைபெண்.

இந்த நல்ல நூலை(சும்மா உங்கள போல எழுதலாம் பார்த்தேன்.... ஹி..ஹி) தொடங்கியமைக்கு நன்றி.
இதோ அந்த பாடல்,

"உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?"

ஓவியா சரியா?

-மித்ரா

பாரதி கண்ட/காணா(தெரியாத)புதுமைபெண் :-)

ஒவியா,

கல்யாண் ச்னையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்

ஜானகி

என்ன சமையலோ?
எதிர்த்து கேட்க யாரும்மில்லை என்ன சமையலோ?

சரியா?

lakshmi sri sundar

lakshmi sri sundar

முல்லும் மலரும் படத்தின் பாடல்

"நித்தம் நித்தம் நெல்லு சோறு, நெய் மணக்கும் கத்திரிக்காய்"

எங்க போனீங்க ஓவியா, எங்கள எல்லாம் பாடவிட்டு :-) . வந்து பாட்டு பாடின எல்லாருக்கும் சாப்பாடு போடுங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

முதல்வன் படத்துலருந்து

உப்பு கருவாடு ஊற வச்ச சோறு

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
வெள்ளரிக்கா பிஞ்சி வெள்ளரிக்கா

தளிகா:-)

விஷ்ணு படத்துல

"தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா"

ரோஜா கூட்டம்
"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்க்ரீம் சிலையே"

நம் நாடு
"எலந்தப் பழம் எலந்தப் பழம்"

போக்கிரி
"போக்கிரி பொங்கல்"

சிவகாசி
"என்னாத்த.... வடுமாங்கா.. தயிர் சாதம்"

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்,
பிறர் கொன்றதை மட்டும் தின்பீர்.

அதுசரி பால், தேன், சைவமா ?
பட்டு சீலை புனிதமா ?

'தூக்கு சட்டிய தூக்கி பாத்து மோப்பம் பிடிப்போம்
அதுல என்ன இருக்குதுனு கண்டு பிடிப்போம்'-எஜமான்

"தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா"

சாப்பிடும்போது கூட விடாமல் யோசித்து இந்தப் பாட்டை கண்டுபிடித்துவிட்டேன்...ஆனா, படத்தின் பெயர் யோசிக்க நேரமில்லை. அப்புறம் வருகிறேன்.

மேலும் சில பதிவுகள்