சென்ற வார மன்றம் - 9 (21-10-07 ல் இருந்து 27.10.07 வரை)

கடந்த வாரம் (21.10.2007 - 27.10.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவையின் நெடுநாள் உறுப்பினர்  திருமதி. செய்யது கதீஜா அவர்கள் தேர்வு செய்துள்ளார். அவரது குழந்தையின் உடல்நலக்குறைவினால், மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்த தேர்வினை செய்துள்ளார். புதிதாக நிறைய பட்டங்களுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு. அறுசுவை நிர்வாகம் மற்றும் நேயர்கள் அனைவர் சார்பில் அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். பட்டங்கள் வென்ற அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

அடுத்த வாரம் சிறப்புப் பட்டங்களை தேர்ந்தெடுக்க அறுசுவையின் நீண்ட நாள் உறுப்பினர்  சகோதரி. சாந்தா  அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரம் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. விதுபா (58 பதிவுகள்)

அடுத்த இடங்களில்

2. திருமதி. ஜலிலா பானு - 51
3. திருமதி. தளிகா - 44
4. திருமதி. மனோகரி - 35

&nbsp:

பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்த ஐடியா ராணிக்கள்

1. திருமதி. விதுபா "கண்ணே மணியே"

http://www.arusuvai.com/tamil/forum/no/119

2. திருமதி ஜலீலா

http://www.arusuvai.com/tamil/forum/no/5731

3. திருமதி.தளிகா - "வருத்தப்பட வேண்டாம்"

http://www.arusuvai.com/tamil/forum/no/5816

நகைச்சுவையான பதிவுகள் கொடுத்ததற்காக 'நகைச்சுவை ராணிகள்' பட்டம் பெறுபவர்கள்

திருமதி.வின்னி "ஆட்டுப்பட்டி வீரலட்சுமி"

http://www.arusuvai.com/tamil/forum/no/5542

திருமதி அஸ்மா, "வாழ்த்துக்கள் பலவிதம்! அதில் ஒரு விதம்!"

http://www.arusuvai.com/tamil/forum/no/5879

சிறந்த கருத்து சொன்னதற்காக 'கருத்து ராணி'

திருமதி. ஜெயந்தி, "நம் வாழ்வு நம் கையில்".

http://www.arusuvai.com/tamil/forum/no/5757

சிறந்த தலைப்பு, தலைப்பு ராணி

திருமதி பர்வீன், "புலி வாலா! எலி வாலா!"

http://www.arusuvai.com/tamil/forum/no/5757

திருமதி. ஹர்ஷினி, "வசந்தமே, அருகில் வா!!!"

http://www.arusuvai.com/tamil/forum/no/5757

ஜட்ஜாக பணியாற்றிய சகோதரி கதீஜாவிற்கும், பட்டம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
பல பிரச்சனைகளுக்கிடையேவும் செ.வா.மன்றத்தை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு சுபாவின் சார்பாக நன்றிகள் :-)

கதீஜா, பல சிரமங்களுக்கிடையில் இதை செய்ததற்கு நன்றிகள் பல. குழந்தைக்கு இப்போது பரவாயில்லையா?

செய்யது கதீஜா,

எனக்கொரே ஒரு பட்டம் தானா?:-) அதுவாவது கிடச்சதேன்னு சந்தோஷப்படாம:-) ரொம்ப நன்றிப்பா, உங்களுக்கு:-)

அப்புறம் பட்டம் வென்ற மத்த எல்லார்க்கும், ஹர்ஷினியின் வாழ்த்துக்கள்:-)

அன்புடன்
ஹர்ஷினி :)

அன்புடன்
ஹர்ஷினி :)

பட்டம் வாங்கிய தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

பட்டம் தேர்வு செய்த கதீஜாவிற்கு நன்றி. சர்வர் பிரச்சனைக்கு மத்தியிலும் பட்டத்தை வெளியிட்ட அட்மின் கோடான் கோடி நன்றி.

பட்டம் பெற்ற அனைத்து தோழியற்கு வாழ்த்துக்கள்.
தளிகா வாரம் ஒரு பட்டமாவது வாங்கி விடுகிறீர்கள் வாழ்த்துக்கள் தளிகா.
ஜலீலா ஒரு கையில் அடித்தே பட்டம் வாங்கி விட்டீர்கள் வாழ்த்துக்கள்.

ஜானகி

பட்டம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..ஊக்குவித்தல் பட்டத்தை உங்களுக்கு நானே தந்துட்டேன் ஜானகி:-).. குழந்தையை வைத்துக் கொண்டு அதுவும் உடம்பு சரியில்லாதப்பவும் பட்டம் கொடுத்த கதீஜாவுக்கு மிக்க நன்றி.வருத்தம் வேண்டாம்.சும்மா ஊக்குவிப்பதற்காகத் தானே இந்த பட்டமெல்லாஅம்..இன்னொரு முறை ஜட்ஜாகும்போது நிறைய தேர்ந்தெடுங்க.

தளிகா:-)

தளிகா உங்களுக்கு இரண்டு பட்டம் கிடைத்ததால் எனக்கு ஒரு பட்டம். உங்களுக்கு தாராள மனசு தான்.

ஜானகி

பட்டம் பெற்ற அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

அடடா, நான் இவ்வளவு நேரமும் பார்க்கலியே... கதீஜா தங்கச்சிக்கு நன்றி. என்னோடு பட்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அட்மினின் சர்வருக்கும் நன்றி! நன்றி!!

பட்டங்களை தேர்வு செய்வதற்க்கு எனக்கு வாய்ப்பு அளித்த அறுசுவைக்கும் அட்மின் அண்ணாவிற்க்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேண்

இந்த வாரம் பட்டம் பெற்ற அனைத்து சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைக்கு இப்பொழுது உடம்புக்கு பரவாயில்லை.
அன்புடன் கதீஜா

மேலும் சில பதிவுகள்