Gym./house/Park நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளை மட்டும் இங்கே சொல்லுங்கள்

நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளை மட்டும் இங்கே சொல்லுங்கள். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நம்மால் அனைவரும் சொல்வதை பின்பற்ற முடியவில்லை. அதனால் எளிய, தினமும் செய்யகூடியவற்றை இங்கே சொல்லுங்கள்.

தினமும் நாம் பல்வேறு வேலையில் ஈடுபடுகிறோம். நம் கண்கள், கை, கால்... எல்லாவற்றிக்கும் எளிய உடற்பயிற்சிகள் செய்தால் அவை நமக்கு நல்லது என்று நினைக்கிறேன். இதை பற்றிய உஙகள் எண்ணங்களை எதிர் பார்க்கிறேன்.

யாரும் என்னை திட்டாதீர்கள்.எப்படியும் வந்துட்டீங்க... சரி எதாவது சொல்லிட்டு போங்க.எதாவது website address aathu குடுத்திட்டு போங்க.

எல்லோரும் 24 மணி நேரம் போதவில்லை என்று சொல்கிறீர்கள். எனக்கு இப்பொ நேரம் இருக்கு. படிக்க பிடிக்கவிலை.
GYM il சேரலாம் என்று இருக்கிறேன்(மற்றவர்களின் ஆலோசனை படி என்னை busy aa வைத்துகொள்ள).
அதற்கு தேவையான உடை, காலணி,உடற்பயிற்சி,உணவு இவற்றை பற்றி எனக்கு அறிவுறை சொல்லுங்கள்.
இது என்னை போன்ற இனி அம்மாவாக போகிறவர்களுக்கும், already அம்மா ஆனவர்களுக்கும் உபயோகமா இருக்கும்.
இது பற்றிய விபரங்கள் வேறு நூலில் இடம் பெற்றிருந்தாலும், வேறு வலைமனையில் இருந்தாலும் இங்கு சொல்லவும்.

நான் அதிகமா உடற்பயிற்சி செய்வது கிடையாது..ஆனால் எடை கூடாமல் இருக்க சின்னதா வாக்கிங்,வீட்டிலேயே சில பயிற்சிகள் செய்வதுண்டு.
உடையைப் பொருத்தவரை பருத்தியால் ஆன கொஞ்சம் லூசா இருக்கற உடை தான் எல்லா விதத்திலும் நல்லது..வாகிங் போகும்போது ப்ரத்யேகம் நல்ல உடையை போட்டுக் கொள்ளவும்...சிலர் வாகிங் அப்ப போடர உடை பாக்குரவங்களுக்கு அசௌகரியத்தையும் கொடுத்து தேவையில்லாது ஆண்களின் கேலியை வாங்கி சேர்க்கும் மாதிரி ஆகிவிடும்.
டைட் இலாஸ்டிக்கா இல்லாம சரியான அளவிலன பேன்ட் போடலாம்..இதற்கென்று தனியாக இன்வெஸ்ட் செய்யாம நல்ல பருத்தியிலான சுடிதாரைப் போட்டால் செலவு மிச்சம்..
ஷூ இப்ப மார்கெட்ல இஷ்டத்துட்டு இருக்குன்னாலும் கேன்வாசைப் பொருத்தவரை மற்ற எதுவும் எடுப்பதை விட கவணம் தேவை..கண்டிப்பா இதற்கென்று ஒரு தொகையை ஒதுக்குவது அவசியம்.
ஷூ கொஞ்சம் விலையுயர்ந்ததா இருந்தா காலுக்கும் நல்ல கம்ஃபோர்ட் கொடுக்கும்...வெயிட்டும் இல்லாம விரலை அழுத்தாம பின் பக்கம் நல்ல ஃப்லெக்சிபில் என்ட் இருந்தா எவ்வளவு நடந்தாலும் கஷ்டம் தெரியாது..
உணவைப் பொறுத்தவரை திடீரென்று உடற்பயிற்ச்சி உணவு என்னை.இனிப்புனு மாத்தினா ஒரு வித வெறுப்பு வந்துடும்...அளவுக்கு அதிகமா சாபிடுரதா இருந்தா அதன் அளவை குறைக்கவும்.
என்னையில் வறுத்தவைகளை மட்டும் தவிர்த்து மற்றவைகளை எப்பவும் போல் எடுக்கலாம்.
தண்ணீரை நிறைய குடிக்கலாம்..காலை எழுந்ததும் 3 கப் வெதுவெதுப்பான தன்னீர் குடிச்சால் உடம்பே ஃப்ரெஷான மாதிரி ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்..
நடக்கும்பொழுது வயிறை உள்ளே இழுத்துக் கொண்டு(மூச்சை அல்ல) நடந்தால் வயிறு குறையும்.
நடக்கத் தொடங்குபவர்கள் துவக்கமே நிறைய நடக்காம கொஞ்ச தூரம் மட்டும் நடந்து மெல்ல தினம் தூரத்தை கூட்டி நடந்தால் கால் வலி தவிர்க்கலாம்...நடக்கத் தொடங்கும்பொழுது யாரையும் கம்பனிக்கு கூப்பிடாம தனியா நடப்பது நல்லது..நேரா நிமிர்ந்து தோளை வளைக்காமல் கைய்யை வீசிக் கொண்டு நடப்பது நல்லது. ...நடக்கத் தொடங்கியவுடன் மெதுவாகத் தொடங்கி வேகத்தை மெல்ல் கூட்டி நடையை நிறுத்துவதற்கு கொஞ்சம் முன்னயே வேகத்தை குறச்சுட்டு மெல்ல நிற்பது நல்லது.
கர்பினிகளை பொறுத்தவரை இன்ன தூரம்னு இல்லாம முடியும் அளவு மட்டும் நடந்து கொஞ்சம் அசதி தோன்றினாலும் நிறுத்திவிட்டு உக்காந்து ரெஸ்ட் எடுப்பது நல்லது.
இதுவெல்லாம் நான் செய்த, செய்து கொண்டிருக்கும் முறை ...அனுபவசாலிகள் கருத்தக்களை கேட்க ஆவல்

தினமும் உடற்பயிற்சி செய்யலாம்னு நினைத்து நினைத்து நாட்களை கடத்திட்டு இருக்கேன் அவ்ளோதான்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

இங்க முன்ன மாதிரியெல்லாம் இல்லப்பா...இப்ப தொட்டது தொன்னூறுக்கும் காசு காசு...விலையுயர்வு பயங்கரம்....கொஞ்சம் கொஞ்சமா அல்லாம திடீரென்று உயர்ந்ததால் எல்லாரும் மிரண்டு போயொருக்கோம்...வீட்டுக்கும் ரென்ட் பயங்க்ரமா ஏறியிருக்கு..சிஙில் பெட்ரூமுக்கு 50 , டூ பெட்ரூமுகு 80 , த்ரீக்கு 100 க்கு மேலன்னு இருக்கு இப்ப நிலமை. ..இவங்களுக்கு நம்மளை fரீ ஹோல்டுக்கு புடிச்சு போடனும்னு தான் இப்படி ஏத்தராங்க..ஆனா fரீ ஹோல்டும் வாங்கினா மெயின்டனன்ஸ் விலயில் பாதி வருது..அதுக்கு ரென்ட் கொடுத்துட்டே இருந்துடலாம்னு நெனப்போம்....

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்று சொல்லும் ahmeda இது?இன்றே இப்போழுதே கெட்,செட்,கோ

விலை உயர்வு இப்பொ அபுதாபி 'ல அதிகம்னு கேல்வி பட்டேன். உங்கலுக்கு Tax மத்ரம் வந்துட்டா அப்ரொம் தின்டாட்டம் தான்.

ஆனால் நிரைய பேர் இஙிருந்து துபாஇக்கு போஇடாங்க.
- அஹமது : ))

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

தளிகா உங்க அறிவுரைக்கு நன்றி ... நானும் டிரஸ் விஷயத்தில் உங்க கட்சி தான் .. ஜிம் யில் சேர்க்க போறார்..சூ வாங்கிட்டேன் .. டிரஸ் தான் வாங்கவில்லை... உங்க சந்தேகம் தான்.இங்க எல்லாரும் சின்ன தா அழக இருகாங்க ....அதான் நல்ல டிரஸ் எடுக்கணும்.. எந்த பிராண்ட் எடுக்கலாம்ன்னு ஐடியா கேட்டேன்..வயிறு பத்தி அக்கா சொல்லி கொடுத்தாங்க ... சும்மா உட்கார்ந்திருக்கும் போதும் வயிறை உள்ள இழுத்து கொண்டு நேர உக்காந்து பழகலாம் ... இது குடா நல்ல பலனை தரும்.

If you have the facility, U can try swimming every alternate day for 30-45 mins per day... this is one exercise which is very effective for weight loss & shaping & strengthening the body + it's very relaxing... I never feel like I'm working out hard when I go swimming... It's very refreshing as it is just like playing in the water...:)

எனக்கும் ஸ்விம்மிங் ரொம்ப பிடிக்கும் . ஆனா இதிலும் டிரஸ் தான் பிரச்சனை ... என்னால் இவர்கள் போடும் ஸ்விம்மிங் டிரஸ் போட மனசு இல்லை .. ஆனா ஸ்விம்மிங் பூலில் நம்ம மைத்ரி இல்ல என்ன மாதிரி கொஞ்சம் குண்டனவங்க என்ன டிரஸ் போட்டு குளிக்க .. எல்லா எடமும் மறிச்சு இருக்கனும் ... என்ன மாதிரி டிரஸ் பண்ணினால் அவர்கள் நம்மை வித்தியாசமாக பாக்க மாட்டாங்க ரொம்ப கூசசம இருக்கு..

மேலும் சில பதிவுகள்