Keerai with non veg

Can we eat keerai with non veg items,my friends said its not good.Pls do advice friends.
Thanks.
Portia Manohar

டியர் போர்டியா

ஒன்றும் ஆகாது தாராளமாக சாப்ப்பிடலாம்.
கேமா வித் வெந்த கீரை, அரை கீரை கறி, இந்த மாதிரி நிறைய அயிட்ட்ம செய்வார்கள்.
ஆனால் நைட்டில் கீரை சாப்பிட கூடாது என்பார்கள். சரியாக செமிக்காது என்று.
ஜலீலா

Jaleelakamal

Portia Manohar
Thanks for your reply jaleela madam,iam living in jakarta.where are you from?

Portia Manohar

பிறந்தது சென்னை,வளர்ந்தது திண்டிவணம், மறுபடியும் படித்தது சென்னை, வாக்கப்பட்டது சென்னை இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது துபாய்.

நான் எப்போதும் மீன் சமைத்தால் கூட பாலக் கீரையும் பிறட்டி வைப்பேன்.

போர்டியா நீங்கள் கிஷ்டீனா. பெயர் டிஃரென்டாக இருக்கே
ஜலீலா

Jaleelakamal

Portia Manohar
Hi Jaleela Madm,
yes iam a christian,born in thanjavur with 4 sisters,schooling in thanjai,degree in trichy Holy Cross.Now in Jakarta with my husband and 5yr old son. How many kids for u?
Portia is a literature name,from shakespeare's Merchant of Venice.
Do keep in touch

Portia Manohar

மேலும் சில பதிவுகள்