Olive oil for frying

Can we use olive oil for frying purpose like fish fry etc...
Pls do advise.
Thanks
Portia Manohar

ஹாய் போர்டியா மனோகர், நீங்க டீப் ஃப்ரை (deep fry)செய்வதாக இருந்தால் சாதாரண ஆலிவ் ஆயில்/வெஜிடபுள் ஆயில் உபயோகிக்கலாம். மற்றபடி சாதாரணமாக செய்யும் மீன், சிக்கன் ஃப்ரை இதற்கெல்லாம் Extra Virgin Olive Oil உபயோகிக்கலாம்

Thanks Vinnie for giving me a prompt reply,sure i will try and let you know.Do you know the difference between normal olive oil and extra virgin olive oil,or is it a brand name.Pls do let me know.Take Care
Portia Manohar

Portia Manohar

ஹாய் போர்டியா மனோகர், எப்படி இருக்கீங்க?

ஆலிவ் ஆயில் அதன் தரத்துக்கேற்ப பெயரிடப்படுகிறது.(எப்படி தேங்காயில் முதல் பால், இரண்டாம் பால் என்று இருக்கே அப்படி)

Extra Vigin Olive Oil (EVOO)அது தான் மிகவும் சுத்தமானது. ஆலிவை முதலில் ப்ரஸ்( first pressing) செய்யும்போது கிடைப்பது. இதில் எந்த கெமிக்கல்ஸ்ஸும் சேர்ப்பதில்லை. எனவே இது முதல் தரம். அதனால் விலையும் அதிகம்.

அதற்கு அடுத்த தரம் Virgin Olive Oil

அதற்கு அடுத்த்து Refined Olive Oil அதற்கு அடுத்து Pure Olive Oil அல்லது Olive Oil.

deep fry செய்யும்போது EVOO அதன் மணத்தை இழந்து விடும் ஆகவே அதற்கு Olive Oil போதும்.

மற்றபடி நாம் எப்பொதும் செய்யும் பொரியல், பிரியாணி, குருமா, கறி வகைகள் ஆகியவற்றிற்கு EVOO பயன்படுத்தலாம். அல்லது ஆலிவ் ஆயிலையும், EVOO வையும் கலந்தும் உபயோகிக்கலாம். நான் சாம்பார், குழம்பு, ரசம் போன்ற சவுத் இண்டியன் உணவுகளைத்தவிற மற்ற அனைத்திற்கும் EVOO,Olive Oil தான் பயன்படுத்துகிறேன்.

நான் Bertolli என்ற ப்ராண்ட் உபயோகிக்கிறேன். எனக்கு தெரிந்த மற்றொன்று Colovitta(ஸ்பெல்லிங் சரியாக தெரியவில்லை) கடையில் நிறைய கிடைக்கும்.

Portia Manohar
How are you doing vinnie?Iam surprised to see your clear explanation.Iam using Bertolli,i bought as per your guidance.Many thanks to you.I need to thank admin for creating me a opportunity to be a part of arusuvai.
CHEERS!!!!!!!!!!

Portia Manohar

மேலும் சில பதிவுகள்