தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்து சொல்வோம் வாங்க!

தீபத்திருநாளை அருசுவை சகோதர,சகோதரிகள்,மற்றும் பாபு அண்ணா,மற்றும் அருசுவை நிர்வாத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
தங்கள் அன்பு சகோதரி
ரஸியா

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.நன்றி ரசியா த்ரெட் தொடங்கினதுக்கு..பாத்து பாத்து விதவிதமா பட்டம் கொடுத்துட்டு நல்ல ஜட்ஜம்மான்னு நிரூபிச்சுடீங்களே.

என்ன ரூபி எப்படி இருக்கீங்க?என்னை ஜட்ஜ் ஆக்கியதே தெரியாது நான் அந்த பதிவை படிக்கவே இல்லை அண்ணா எனக்கு எலக்ட்ரானிக் லெட்டர் அனுப்பினார்கள் அதனால் அறிந்துக்கொள்ள முடிந்தது!தீபாவளிக்கு ஆளாளுக்கு அது இதுன்னு செய்ராங்க பேசாமா யார் வீட்டுக்காவது டிக்கெட் எடுத்துடுவோமா?நான் இந்தியாவில் இருக்கும் போது என் தந்தைக்கு அதிகம் இந்து நண்பர்கள் அவர்கள் வீட்டிலிருந்து வித விதமான பலகாரம் பட்டாசு பாக்கெட்,மேலும் ஆட்டு இறைச்சி எல்லாம் வரும்,அது போல் நாங்கள் பெருநாளுக்கு கொடுப்பது வழக்கம்!ஒருத்தர்க்கொருத்தை அன்பை வெளிபடுத்திக்கொள்ள முடிந்தது!

ரஸியா நமக்கு பட்டாசு வெடிக்கத் தான் பயம் ஆனா சுவீட் சாப்பிட பயமேதுமில்ல:-)...கண்டிப்பா போயிடுவோம்..நான் செல்வியக்கா வீட்டுக்கு போலாமான்னு இருக்கேன்..குழந்தைக எங்கே? அதென்ன தீபாவளிக்கு ஆட்டிறைச்சி?செய்வாங்களா??நாங்களும் அதுபோல் பெருனாளுக்கு கொடுப்போம்..அப்பா அச்சப்பம்,முறுக்கு,பூசனிக்கா அல்வா கொடுப்பாங்க,,.,.அவங்க முறுக்கு வடை பாயாசம் தருவாங்க..அப்ரம் விருந்து நல்ல இருக்கும்..வாழை இலையில் கொடுப்பாங்க...இப்ப நெனச்சாலும் வயசு குறஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் .

ஆட்டுஇறைச்சி சமைத்து குடுக்க மாட்டார்கள் எங்களுக்காக ஹலால் கடையில் வாங்கி குடுப்பார்கள்,அன்று எங்கள் வ்ட்டில் அவர்கள் அனுப்பிய இறைச்சி,சுமார் 4 வீடுகலிருந்து வரும் அது ஒரு மாதத்திர்க்குதாங்கும் !சரி ரூபி நானும் உங்களுடன் செல்வி அக்கா வீட்டுக்கு போவோம் எனக்கும் சலீமின் மனைவியை பார்க்க ஆசை!

அவங்க சரியான குசும்பி..அனார்கலியாம்..பேர் வெச்சே எல்லாரையும் அந்த சுவீட்டை செய்ய வெச்சுடுவாங்க அவங்க.
ஃப்ரான்ஸ் எப்படி இருக்கு ரசியா?நீங்க எந்த பகுதியில் இருக்கீங்க?சான்ஸ் கெடச்சா நான் ரசியாவை வந்து பாத்த்டரேன்.
ரசியா ஒரு சம்பவம் சொல்டா,
எனக்கு 5 வயசிருக்கப்ப நான் கழுத்தில் செயின் போட்டுட்டு தூங்கினேன்..அப்ப கரென்ட் போச்சு அதானால ஜன்னலை திறந்து வெச்சுட்டு எல்லாரும் படுத்தாங்க..அப்ப நான் ஜன்னல் ஓரமா கட்டில்லில் படுத்திருந்தேன் பாட்டிக்கு பக்கத்தில்...அப்ப ராத்திரி ஒரு 3 பேர் நல்ல மொழுமொழுன்னு என்னை பூசிட்டு பக்கத்தில் வந்தாங்க..நான் கண்ணை திறந்து தான் படுத்துட்டிருந்தேன்..அப்ப அவங்க கத்தக் கூடாதுன்னு மொறச்சுட்டு செயினை இழுத்தாங்க..நான் அப்பவும் பேசாம காட்டிக் கொடுத்துட்டு படுத்தேன்..அப்ரம் அவங்க ஓடிட்டாங்க..அப்ரம் தான் எனக்கு பயம் வந்தது,..நான் பட்டியை கூப்பிட்டு விவரம் சொன்னேன்..எல்லாரும் இது தெரிஞ்சு க்ய்யோ முய்யோன்னு ஒரே கத்து...இப்பவும் நெனனசா சிரிப்பு வரும் ஏன் அப்படி பேசாம காட்டிட்டு படுத்தேன்னு எனக்கே தெரியல...ஆனா இப்பவும் அந்த சம்பவத்தை நெனச்சா தூக்கம் போயிடும்..இப்ப அந்த நியாபகம் வந்துது அந்த மூனு மூஞ்சியும் நியாபகம் இருக்கு லேசா..அதனால தூக்கம் வரல..இப்பதான் கொஞ்சம் தைரியம்..முன்னல்லாம் கட்டில்கடீல யாரோ திருடன் இருந்தா காலை புடிச்cஇடுவான்னு பயந்து கட்டில்ல இருந்து இறங்கர பழக்கம் கிடையாது..ச்ட்ரெயிட்டா கட்டில்லிருந்து 3 அடி அப்ரம் ஒரு குதி..புத்திசாலித்தனமாம்:-D

நாங்க இருப்பது பாரிசுக்கும் 45 கிலோ மீட்டர் அருகில்,எங்கள் ஏரியாவை செர்ஜி பொன்துவாஸ் (cergy pontois)என்று சொல்வார்கள்,என்ன கொஞ்சம் குளிர், மனிதாபிமானம் உள்ள மக்கள்,அமைதியாகப்போகிறது!எனக்கும் துபாய் வர ஆசை என் அண்ணன் இருக்கிறார்,அக்கா மகன் குடும்பத்துடன் இருக்கிறார்கள் இந்த முறை இந்தியா போகும் போது அவர்கள் எல்லோரும் அழைத்தார்கள் எங்களுக்கு அந்த நாட்டு வெயிலை பார்த்து பயம் என் பிள்ளைகளுக்கு குளிர் பழகிட்டது,வெய்யில் தாங்க முடியல!வாங்க ஃபிரான்ஸுக்கு!

ஆன் வந்துரலாம்...இந்த ப்ரென்ச் எப்படி ரசியா?படிக்கவே முடியரதில்லையே...என்னவோ எழுதியிருக்கு என்னவோ படிக்கனும்...guy ன்னா கைன்னு நாம படிப்போம்..அவங்க கீ ங்கராங்கfranso .வை நாம ஃப்ரான்சோன்னு படிச்சா அவங்க ஃப்ரான்சுவா ந்ங்கராங்க..ஒன்னும்புரியல..இங்க வெயில்னு கொடுமை தான்..ஆன வெயில்ல தான் நாம நடக்கரதில்லையே...ஏ சின்னு ஒன்னு இருக்கரதால பொழப்பு ஓடுது..என்னுடைய கஸின்ஸ் அங்க இருக்காங்க..என் கனவரின் ஹெட் ஆப்பிஸ் அங்க தான் இகுக்கரதால அங்க அவர் போரதா இருந்தா பின்னடியே நச்சரிச்சுட்டு வந்துடரேன்.
ரிஸ்வானா எங்க?சரி நான் இப்ப சில சமயம் தூங்கப் போவேன்..இதுக்கு மேல உக்காந்த எனக்கு திட்டு நிச்சயம்

அனைவருக்கும், தீபாவளி நல்வாழ்த்துக்கள் :-)

பட்டாசு மட்டும் இல்ல, கோலங்கள் போடறதும் மிஸ் பண்ணவேண்டி இருக்கே :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

"தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்? பதிவில் என்னால் பதில் பதிய முடியல, அதான் இதுல பொடுரேன். "

என் பதிவுகளையும் மதிச்சு வாழ்த்திய கதீஜா, vinnie , BANU GANI என் மனமார்ந்த நன்றிகள்

இந்த காமெடி மற்றும் கவிதை யை தொடங்கிய நார்தனா வுக்கு வாழ்துக்கல் & தொடருங்கள் உம் கவி பயனத்தை.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

மேலும் சில பதிவுகள்