அபார்ஷன்
கருப்பையிலிருந்து கருக்குழந்தை அகற்றப்படுவதையே அபார்ஷன் எஙிரோம்.
இதில் பலவகை உண்டு.
தானாக ஆகும் அபார்ஷன் - க்ரோமோசோம் அல்லது மற்ற பல காரணங்களால் நடப்பது.
இன்னொன்று நாமாக ஏற்று செய்வது
இதில் முதலாவது மருத்துவ ரீதியான ஏதாவது காரணங்களால் செய்வது ..தாயின் உடல்நலனைக் கருதியோ, ஊனமாகவோ மற்ற ஏதாவது உடலமைப்பு ப்ரச்சனை காரணமாகவோ செய்யப்படுவது
ஒன்றுக்கு மேல் குஹந்தைகளை தாங்கும் திரன் கர்பப்பைகு இல்லையென்றால் கருக்களை குறைத்து தேவையான கருவை மட்டும் சுமப்பதற்காகவும் இது செய்யப் படுகிறது.
இரண்டாவது வகை இதுவல்லாது மற்ற சில காரணங்களால் செய்வது.
தானாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ நடந்தால் வருந்தாமல் அடுத்து என்ன செய்யலாம் என்ற மருத்துவ ஆலோசனையில் இறங்கி வெற்றி கானலாம்..
எக்காரணத்தைக் கொண்டும் தயவு செய்து நாமாக விரும்பி அக்கொடுமையை செய்ய வேண்டாம்...
அபார்ஷன் செய்வதால் பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாஇப்புக்கள் அதிகம்...கர்பமான முதல் சில வாரங்களில் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கான வேலையில் இறங்கும்...அப்பொழுது இயற்கைக்கு மாறாக நான் அபார்ஷன் செய்து உடல் செய்யும் வேலையை தடுத்தால் அது பிற்காலத்தில் புற்றுநோயாக மாறும் வாஇப்பு அதிகம்.
நமது ரத்தத்தில் உருவான உயிரை வேறு பல காரணங்களுக்குக்காக கொல்வது பாவம்...எந்த காஅரணமாக இருந்தாலும் குழந்தை பிறந்து அதன் முகத்தை பார்த்தால் எல்லா கவலையும்,கஷ்டமும் பறந்து விடும்..ப்ரச்சனைகளை சமாளிக்கக் கூடிய ஒரு மனவலிமை தானாக வரும்
அதனால் தோழிகளே நாம் இது போன்ற கொடுமையை நாமோ நமக்கு தெரிந்தவரையோ செய்ய விடாமல் தடுப்போம். ...
இதற்கு முன்னே இந்த லின்க் அனுப்பியிருக்கிரேன்..இருந்தாலும் இதுவரை பார்க்காத தோழியருக்காக.....6 வாரமேயான கருக்குழந்தையின் படம்....
http://www.iol.ie/~hlii/images/teardrop.jpg
Dear
Dear Friends,
கல்யாணம் ஆனவுடன் கரு உருவாக வேண்டாம் என்று நினைப்பவர்கள் மருத்துவரிடம் சென்று அதற்கான முறைகளை பின்பற்றுங்கள்.இது 90 சதவிதம் பாதுகாப்பானது.கருத்தடுப்பு மாதிரைகள் சாப்பிடும் பொழுது கருவுற நேர்ந்தால் மருத்துவரிடம் இதை பற்றி கூறுவது நல்லது. அரோகியமான குழந்தைகள் பெறுவது தானே அனைவரின் விருப்பம்.இதை நான் இங்கு சொல்றதுக்கு காரணம் என்னோட தொழி கருத்தடுப்பு மாத்திரை சாபிடும் பொழுது got pregnant.ஆனா கரு குறையொடு இருக்கிறது என்று மருத்துவர்கள் abortion செய்து விட்டனர்.இந்த விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
cheers
Shuba
cheers
Shuba