காரட் ஜூஸ்

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 1/4 கிலோ,
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி,
மாங்காய் இஞ்சி சாறு - 2 தேக்கரண்டி,
தேன் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

காரட்டை பூந்துருவலாக துருவி, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
தேன், எலுமிச்சை சாறு, மாங்காய் இஞ்சி சாறு, உப்பு சேர்த்து பருகவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

breakfastஉடன் உங்கள் காரட் ஜூஸ் ம் சேர்த்தேன்.கொஞ்சம் புளிப்பு இனிப்பு உப்பு எல்லாம் சேர்ந்து மிகப்பிரமாதமாக இருந்தது.ரொம்ப நன்றி.
சுரேஜினி

அன்பு சுரேஜினி.
நலமா? முதல்முறையா பேசறோம். இனி நிறைய பேசுவோம். பட்டிமன்றத்தில் நல்லா பேசறீங்க.
தினமுமே இந்த ஜூஸ் குடித்தால் உடல் எடை குறையும். காலை உணவுடன் ரொம்ப நல்லது. பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. சுரேஜினி அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த காரட் ஜூஸ்ஸின் படம்

<img src="files/pictures/carrot_juice.jpg" alt="picture" />

சுரேஜினி,
என்ன ஒரு அழகு! குடிக்க வா வான்னு கூப்பிடற மாதிரி இருக்கு.
பொறுமையா எடிட் செய்து போட்ட அட்மினுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.