கூட்டாஞ்சோறு வார சமையல் பகுதி- 5

கூட்டாஞ்சோறு சமையல் வாரம் 8( 19/11/07-25/11/07)

1) திருமதி ஜலீலா பானு அவர்களின் குறிப்புகள்:
ரவை கிச்சடி/5458
பெப்பர் பீஸ் மசாலா/5910
மீன் பிரை/6010

2) திருமதி ஜெயந்தி அவர்களின் குறிப்புகள்:
தக்காளி தோசை/2_95
மிளகாய் கிள்ளிப்போட்ட சாம்பார்/4919
சின்ன உருளைக்கிழங்கு டிலைட்/5400

3) திருமதி நர்மதா/Nila2006 அவர்களின் குறிப்புகள்:
இடியப்பம்/4456
தேங்காய்பால் சொதி/4423
வெண்டைக்காய் குழம்பு/5926

4) திருமதி அஸ்மா அவர்களின் குறிப்புகள்:
வறுமாவு அடை/1861
லெமன் ரைஸ்/3093
சிக்கன் மஞ்ஜூரியன்/3033

5) திருமதி ஜுலைகா அவர்களின் குறிப்புகள்:
பிரெட் உருண்டை/3351
கடலைபருப்பு நெய் சோறு/4324
இறால் பிரட்டல்/3249

6) திருமதி ஃபைஸா காதர் அவர்களின் குறிப்புகள்
பாலக் கீரை வடை/3616
வெள்ளைக் கஞ்சி/3802
புதினா கறி வறுவல்/3900

7) கடலைபருப்பு உப்புமா/6180 (திருமதி லக்ஷ்மி சுந்தர் அவர்களின் குறிப்பு)
மட்டன் மைசூர்/4513 (திருமதி ஜானு அவர்களின் குறிப்பு)
பருப்பு துவையல்/3111 (திருமதி விஜயா அவர்களின் குறிப்பு)

அடுத்த வார கூட்டாஞ்சோறு சமையல் குறிப்புகளை தேர்வுச் செய்ய திருமதி அனிதாசாந்தி அவர்களை இரண்டாம் முறையாக மீண்டும் அழைக்கின்றோம், தங்களால் இதில் பங்கேற்க்க முடியுமா என்று தயவுச் செய்து கூறவும் நன்றி.

அன்பு சகோதரி ஜலீலா பானு எப்படி இருக்கீங்க?நமது அடுத்த வார கூட்டாஞ்சோறு குறிப்பு தேர்வாளராக உங்களை அன்புடன் அழைக்கின்றேன். இந்த நேர நெருக்கடிக்கு காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும், ந்மது சகோதரி அனிதாவின் பதிலுக்கு காத்திருந்தேன், இன்னும் வரவில்லை இரண்டாம் முறையாக அழைத்திருந்தேன்,என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆகவே உங்களுக்கு முடியுமானால் தங்கள் பதிலை இங்கு தெரிவித்துவிடுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும். சனிக்கிழமை அல்லது ஞாயிறுக்குள் வெளியிட்டால் போதும்.தங்களின் பதிலை எதிர்ப் பார்க்கின்றேன் நன்றி.

சரி மனோகரி மேடம் தங்கள் சித்தம் என் சித்தம் அப்படியே ஆகட்டும்.

ஜலீலா

Jaleelakamal

ஹலோ டியர் ஜலீலா எப்படி இருக்கின்றீர்கள்? மிகவும் பிஸி என்கின்றீர்களா! தாங்கள் அடுத்த வார குறிப்புகளை தேர்வுச் செய்ய சம்மதம் கூறியதற்கு மிக்க நன்றி.

நீங்கள் குறிப்புகள் தேர்வுச் செய்ய வேண்டிய வல்லுனர்களின் பெயர்கள் முறையே, திருமதி ஹவ்வா,திருமதி மனோ, திருமதி முத்துலட்சுமி, திருமதி சித்ரா, திருமதி சரஸ்வதி,திருமதி கவிசிவா,திருமதி ரஸியா ஆகியவர்களின் குறிப்புகளை தேர்வுச் செய்து இங்கு பதிக்கவும்.

மற்ற விவரங்களை இந்த லிங்கில் http://www.arusuvai.com/tamil/forum/no/6288 சென்று பார்க்கவும்.அதில் கொடுத்திருக்கும் வழிமுறைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும், அதன்படியே தேர்வுச் செய்துவிடுங்கள். மேற்க் கொண்டு சந்தேகம் இருந்தாலும் கேட்க்கவும், நன்றி.

மேலும் சில பதிவுகள்