புதுமனை புகுவிழா

புதுமனை புகுவிழா
நாங்கள் அடுத்த வாரம் புது வீடு வாங்க உள்ளோம். எந்த வீடு யென்று முடிவு பண்ணி விட்டோம். இங்கே (USA) புதுமனை புகுவிழா எப்படி செய்வார்கள் என அறிய ஆவாக உள்ளேன்.

Hi Meeks,

Congrats for your new house. Just contact your local temple prist regarding House Warming Cermony. He will help you out.

THX SUJATHA I WLL DO THAT

anbu ullangalae!
nann thirumanam nadanthu 1yr. vayathu 25 but mathasugayinam olunga varavillai pl regular period vara nann enna seiyavendum?
ungal karuthukalai sollungalaen please friends.

எங்கே இருக்கீங்க இப்ப..ஊர்லிருந்து வெளிநாட்டுக்கு போநீங்களா?அப்ப என் முதல் அட்வைஸ் வெயிட்டை ஏறாம பாத்துக்குங்க...அப்ரம் சாப்பிடும் உணவு விதவிதமா இருக்கேன்னு கொழுப்புள்ள உணவை சாப்பிட வேன்டாம்...அப்ரம் இன்னொன்னு டென்ஷனை மனசில் போட்டுக்க வேனாம்..இதில் ஏதாவது மாற்றம் இருந்தா கூட பீரியட்ஸ் அங்கயும் இங்கயும் ஆடும்

டியர் நூர்கஜான்..பெயர் டிப்ரன்டா இருக்கு...
நீங்கள் நல்ல டாக்க்ரிடம் கண்பிப்பதுதான் நல்லது
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

டியர் நூர்
நீங்க தேன் குடிங்க, முட்டை பாயில்ட் சாப்பிட்டு பிளாக் டீ குடிங்க, வெளிநாடில் தண்ணீர் குடித்தால் கூட ரொம்ப சதை போடும்..டெய்லி கொஞ்சம் பொட்டுக்க்கடலை சாப்பிடுங்கள் கவலை படவேண்டாம்.

ஜலீலா

Jaleelakamal

என்ன ஜலீலாக்கா அனைவரும் நல்லா சாப்பிடச்சா?நீங்க சொன்னதும் என் சாப்பட்டை எனக்கு சாப்பிட மனம் இல்லாமல் போயுட்டு...நீங்க சொன்ன அயிட்டம்லாம் எனக்கும் பிடிக்கும்...அப்புறம் தந்தூரி சிக்கன் மட்டும் எனக்கு சொதப்புது...சரியான அளவுடன் தாங்களேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இது கிரில்லில் செய்ய வேண்டியது வேண்டியது இல்லை பார்க் போன்ற இடங்களில் எடுத்து போய் BBQ செய்து சாப்பிடனும்.இல்லை கிரில், BBQ வசதி இல்லை என்றால் எண்ணையிலும் பொரிக்கலாம்.அப்படியே யார்கிட்டயாவது பேசிக்கொண்டே இருங்க அதற்குள் கொடுத்து விடுகிறேன்.எல்லாம் நல்ல வந்த்தது ஆன்னல் ருசித்து சாப்பிடமுடியவில்லை ஓவன ஆன் செய்ததால் கொஞ்சம் கேக்கும் செய்து விட்டேன் ரொம்ப நாள் கழித்து ஒரெ ஒரு ஸ்பன்ச் கேக் மட்டும் தான் தெரியும். எப்படி வந்துள்ளது என்று தெரியவில்லை போய் தான் பார்க்கனும்.பாலக் சூப்பும் செய்தேன்.

ஜலீலா

Jaleelakamal

முதலில் மைக்ரோவேவ் மட்டும்தான் வைத்து இருந்தேன்ன். இப்ப்த்தான் தளிகா சொன்னதால் கிரில்லும் வாங்கிடேன்..அதில் பண்ணுற்தை சொல்லுங்க..
எனக்கு டிரஸ் தைப்பதை பார்த்து என் பொன்னு ஒரே அடம் அவளுக்கும் வேனுமாம்,கன்ட்ரோல் பண்ண முடியல துனி வேர இல்லை..அதான் பிட் பீஸ் ஐலாம் சேர்த்து தைக்க இருகேன்...என்னமா படுத்துராக்கா..

தைக்க உட்கார்ந்தா துணியின் கை,காலெல்ல்லாம் கணாமல் போயிடுது..எல்லாத்தையும் எடுத்து கவ்ரில்,டிராயலில்,அவ சைக்கில் உள்ளே,கிச்சன் தட்டில்,கட்டிலுக்குல்லே அங்கு இங்குன்னு போட்டுடரா...சி.பி.ஐ தேடுறாப்ல தேடவேன்டி இருக்கு. இப்படி தேடியே வெருத்துபோயி அப்ப்டியே படுத்து விடுகிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா
எனக்கு தையல் நா ரொம்ப பிடிக்கும், தைக்க உட்கார்ந்தா எழுந்திரிக்கவே மனசு வராது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

என்ன தைக்கிறீர்கள், பார்த்து உஷார்பெண்ணை வைத்து கொண்டு கத்திரி எடுத்ஹ்டு புது துணிய வெட்டி விட போகிறாள் என் பையன் சின்னதில் அப்படிதான், நைசா எடுப்பான் அப்படி தான் சுவாரஸ்யமா தைத்ஹ்டு கொண்டிருந்த போது விரலை ஊசி நேரா வைத்து விட்டான் என் குடல் கலங்கை விட்டது , ரொம்ப அவஸ்தை பட்டேன் அதோடு தணியாக இருக்கும் போது மட்டும் தான் தைப்பேன் அதுவும் இப்ப இல்லை.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்