தேதி: November 19, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வாழைக்காய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு
வாழைக்காயை வட்டமாக லேசாக நறுக்கி, உப்பு, மிளகாய் தூள் போட்டு கிளறவும்.
15 நிமிடம் கழித்து ஒரு கடாயில் சிறிதளவு[கொஞ்சமாக] எண்ணெய் விட்டு வாழைக்காயை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.