வாழைக்காய் வறுவல்

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

வாழைக்காய் - 2
பூண்டு - 5 பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வாழைக்காயை சிறிது தடிமனாகவும், வட்டமாகவும் நறுக்கிக்கொள்ளவும். உப்பு, மிளகாய் தூள், நசுக்கிய சோம்பையும், பூண்டையும் சேர்த்து 10 நிமிடம் பிசறி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வாழைக்காயை சேர்த்து, சிறு தீயில் கிளறி மசாலா பொன்னிறமானவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றாக இருந்தது மேம்.