கர்ப்பதின் அறிகுறிகள்

நான் வெளிநாட்டில் வசித்து வருகிறேன்.இந்த இணையதளம் மிகவும் உறுதுணையாக உள்ளது.இதில நான் சமீபத்தில்தான் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி 11மாதங்கள் ஆகிறது. என்னுடைய கேள்வி வந்து,போன மாசம் 7ம் தியதி ப்ரியட் ஆனேன் இந்த மாசம் இன்னும் ஆக வில்லை.
ஆதலால் கர்ப்பத்தின் அறிகுறியோ தெரியவில்லை.இதன் எண்ணிக்கையை ப்ரியட் ஆன தியதிலிருந்து எண்ணவா இல்லை முடிந்தலிருந்து எண்ணவா என்று எனக்கு தெரியவில்லைசொல்லமுடியிமா.

வாங்க வாங்க அனுகிருஷ்.. தலையை பிச்சுக்கற மாதிரி இருக்குமே?? எனக்கும் அப்படி தான் இருந்துது 2 வாரம் முன்னாடி!

ஹோம் ப்ரெக்னன்ஸி டெஸ்ட் இருக்குமே வாங்கி செய்து பாருங்க. எப்போதும் ரெகுலரா வரும்னா இப்போ நிச்சயமா செய்து பார்க்கலாம் அதான் 2 வாரம் தள்ளிடுச்சே. செஞ்சுட்டு சொல்லுங்கப்ப நல்ல செய்தியை ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்