150 குறிப்புகள் கொடுத்து அசத்தி விட்ட ஜ்லீலாவிற்கு வாழ்த்துக்கள்

100 குறிப்புகள் கொடுத்த ஒரு மாததிற்குள் மீண்டும் 50 குறிப்புகள் கொடுத்த அசத்தி விட்ட ஜலீலாவிற்கு வாழ்த்துக்கள். யார் என்ன கேட்டாலும் உடனே பதில் தருவது போன்ற எல்லா செயலிலும் ஈடுபாடு செய்வதற்கு வாழ்த்துக்கள்.

ஜானகி

உங்களூக்கு பேசாம ஊக்குவிக்கும் ராணினு பட்டம் கொடுத்துவிடலாம்.கரக்டா வந்துவிடுகிறீர்கள்.சும்மாதான் ஜானகி.எப்படி இருக்கீங்க?திருமதி ஜலிலா வாழ்த்துக்கள்.

நம்மால் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் செய்பவர்களை ஊக்குவித்து கொண்டு இருக்கிறேன். ரோஸ்மேரி நலமா? உங்களுடன் பேச இன்று தான் முடிந்தது அதற்காக நன்றி.

ஜானகி

எக்ஸ்பிரஸ் வேகத்தில குறிப்பு கொடுக்கறீங்க. எப்படிம்மா முடியுது?
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ஜானு. நீ தாம்மா அது. உனக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

நான் குறிப்புகள் கொடுக்கும் உங்களுக்கு கைக்கு தைலம் தேய்த்து, காப்பி போட்டா கொடுக்கிறேன். என்னை வாழ்த்துகிறீர்கள். சும்மா இரண்டு வரி ஒரு பதிவை போடுகிறேன். அவ்வள்வு தான்.

ஜானகி

நீங்கள் என்னை தவறாகபுரிந்துகொள்ளாததற்கு நன்றி.நீங்கள் ஊக்குவிப்பது இங்கு பலருக்கு இன்னும் தங்கள் பங்களிப்பை கொடுக்கவும் சந்தோஷப்படுத்தவும் நிச்சயம் உதவும்.அதற்குதான் பட்டம்.பிறகு பேசலாம்.

உன் ரெண்டு வரி மனதுக்கு உற்சாகம், ஊக்கம் அல்லவா தருகிறது. இதுதானே இப்ப என்னையும் 150 குறிப்பு சீக்கிரம் கொடுத்துடணும்ன்னு நினைக்க வைக்கிறது
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்புள்ள ஜலீலா
150 குறிப்புகள் கொடுத்ததற்க்கு வாழ்த்துக்கள் கூடியவிரைவில் 200 கொடுக்க இப்பொழுதே வாழ்த்திவிடுகிறேன்.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்