6+ மாத குழந்தையின் உணவுகள்

6+ மாத குழந்தையின் உணவுகள்

ராகிப் பொடி 1 ஸ்பூன்+ பசும்பால் 1 கப் + வெல்லப்பாகு 2 ஸ்பூன் + நெய் 1/4 ஸ்பூன் இவயனைத்தையும் அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் அப்படியே கூழ் பருவத்தில் கெட்டியாகி கொதிக்கும் ...கொதிக்கத் துடங்கியதும் கிளறாமல் குறைந்த தீயில் 3 நிமிடம் மூடியிட்டு வேக வைத்தால் சுவையான ராகிக் கூழ் தயார்.

ஆறு மாதத்திற்கு பிறகு எல்லாம் பழக்க படுத்தலாம்.
உருளைக்கிழங்கு வேகவைத்து மதித்து கொடுங்கள்.
கேரட் ஆப்பில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து கொடுங்கள்.
ராகி கூழ் காலையில் மட்டும் தான் கொடுக்கனும்.
பருப்பு சாதம் நல்ல மசித்து கொடுக்கலாம்.
எல்லாவெஜ்டேபுளும் போட்டு வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி அதி சாதத்தை போட்டு பிசைந்து குடுக்கவும்.
கோதுமை கஞ்சி, சீன்ன ரவை கஞ்சி போன்றவைகளை கட்டியாகாக காய்ச்சி கொடுக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

entha thalam megavum payanulathaka eruknrathu.

6 matha kulanthikana unavu vakikalli theriyapaduthavum

மேலும் சில பதிவுகள்