தாயாகப் போகும் உங்களுக்கு முதலில் எங்களது வாழ்த்துக்கள்....முதலில் உங்களது உடல் வாகு எப்படி என்று யோசித்துப் பாருங்கள்....ஒரு சிலர் ஒல்லியாகவே இருப்பார்கள் என்ன செய்தாலும் என்ன சாப்பிடாலும் உடல் தேறாது..இன்னொரு சிலர் ஏதோ சில காரனங்களால் உடல் இளைத்திருப்பார்கள் அவர்களுக்கு நல்ல உணவு மூலம் உடலைத் தேற்றலாம்..இதில் நீங்கள் எந்த வகை என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்..
இதில் எந்த வகையாக இருந்தாலும் உடல் தேற்றவோ குறைக்கவோ முயர்ச்சி செய்ய கர்பமாவதற்கு முன்னேயே முயர்ச்சி செய்ய வேண்டும்...செய்து விட்டு தேவையான உடலளவு கிடைத்த பிறகு கர்பமாக வேண்டும்...கர்ப காலத்தில் சத்தான ,காய்கறி பழங்கள் ,ஜூஸ், மீன்,கறி என எல்லாவற்றையும் சரிசமமாஅக எடுத்துக் கொள்வது நல்லது..எடையை கூட்டவோ குறைக்கவோ வேன்டி கொழுப்பு நிறைந்த உணவு அதிகமாக எடுப்பதோ இல்லை குறைக்க வேன்டி உணவை கட்டுப்பாட்டில் கொன்டுவருவதோ நல்லதல்ல....
ஒல்லியானவர்கள் ஆரோகியமில்லாதவர்கள் அல்ல...குண்டானவர்களை விட ஆரோகியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம் ...அப்படி நீங்க உடல் இளைத்து அதனால் உடம்பை தேத்தியே ஆகனும்னு இப்ப நினைத்தால் கன்டிப்பாக அதற்கு நல்ல டயடீஷியனை சந்தித்து பேசுங்கள்.அவர்கள் உங்கள் உடலை இப்பொழுது பாதுகாப்பான முறையில் எந்த வகை உணவுகளால் தேற்றலாம் என்று தெளிவாக சொல்வார்கள்
இது எனது கருத்து மட்டுமே ப்ரியா...இப்பத்திக்கி உடம்பை பத்தின கவலையை விட்டுத் தள்ளிட்டு ஆரோகியமாக சத்தான உணவை சாபிடுங்க..கர்ப காலத்திலே எதுவும் செய்யாமலே உடல் எடை கூட வாஇப்பிருக்கிறது....சரியா:-)
all the best for health
really very thanks.i am very low weight.ther is any way to increase weight to eat protein & vitamin tablets plz inform me.
my friend is also in less weight after 3 months she want to pergancy.inform tips for increase weight my friend also
ப்ரியா ரொம்ப குழம்பி போயிருக்கீங்கன்னு நினைக்கிரேன்..கவலப்படாதம்மா..
நானும் குழந்தை பிறப்பதற்கு முன் 60 கிலோ இருந்தேன்..என் உயரத்திற்கு அது சரியானதாக இருந்தது...கர்பமான 5 மாதம் முடிந்தவுடன் எதுவும் செய்யாமலே உடல் எடை கூடியது...பிறகு உடல் எடையை குறைக்க பெரும்பாடு பட வேன்டியாதா போச்சு.....தினம் ஒரு வேக வைத்த முட்டை,,காய் கறிகள், நிறைய பழங்கள்,ஜூஸ், அப்படி எல்லாத்தையும் சாப்பிடுங்க..இருங்க ப்ரியா என் பொன்னுக்கு சாப்பாட்டு ஊட்டனும்..அப்ரம் வந்து எழுதரேன் சரியா....கவலப் பட வேன்டாம்..உடம்பு கவலை வேன்டாம் நீங்க உடல் எடை கூடா விட்டாலும் வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தை அதற்கு தேவையான ஆகரம் கிடைத்தால் எடை கூடும் ஆரோகியமாக இருக்கும்...சரியா..அப்ரம் வரேன்
என் பெண்ணிர்க்கும் இதே பிரெச்சினை தான். அவளும் 40 kg தான் இருக்கிராள் என் முதல் குழந்தை பிறக்கும் பொழுது எனது இடை 39 kg தான்.குழந்தை 3 1/4 kg இருந்தது.ஆதலால் கவலை பட தேவை இல்லை.தாயக போகிரொமென்ட்ர மகிழ்ச்சியில் இருஙள்.ஆண்டவன் அருளால் நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்
ப்ரியா சோலை சொன்ன வார்த்தைகள் ரொம்ப உண்மை...என் தோழி வெறும் 35 கிலோ அவளுக்கு குழந்தை பிறந்தப்ப குழந்தையின் எடை 3.1 ...இப்பவும் அவ அதே எடையில் தான் ஆனா நான் சாப்பிடுரதுக்கு டபுல் அளவு சாப்பிடுவா என்னை விட பலசாலி...இதை விட இன்னொரு அதிசயம் சொல்லட்டா..அவள்கு குழந்தை பிறந்தது எந்த ப்ரசவ வலியும் இல்லாம..அது தான் இன்னும் ஆச்சரியம்..அதனால தைரியமா இருங்க ப்ரியா...அப்ரம் மேடம் ,மாம் எல்லாம் வேனாம்..அக்கான்னு கூப்பிடுங்க ப்ரியா
all the best for health
hai akka
now only iam happy my friend also want to increase weight hellp my friend.really i am very happy.
lost time 3 month pregancy one baby abourt so i am very afraid.
தளிகா ஆனால் நான் இப்பொழுதும் உங்கள் தோழி போல் இடை குறைவக இல்லை.என் இப்பொழுதுள்ள இடை சொல்லமாட்டேன்ப்பா.ப்ரியா எனது இரண்டாவது குழந்தை 10 வருடம் கழித்து பிறந்தது.அப்பொழுது எனது எடை 60.குழந்தயின் இடை 2.1.குழந்தை ஆரொக்கியமாக பிறக்க கர்ப்ப பய்யின் ஆரொக்கியம் தான் முக்கியம்.நல்ல சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு சந்தோஷமாக இருஙள்.அதுவே போரும்
ப்ரியா
தாலிகா சொன்னது போல் டயற்றிசனை பார்ப்பது தான் நல்லது. அல்லது டாக்டரிடம் check up
போகும் போது கேக்கலாம். பொதுவாக iron and folic acid எடுக்க வேண்டும். மற்ற vitamins உங்க்ள் உடல் நிலயை பொறுத்தது. கர்ப்பமாவதற்கு முதல் சாப்பிட்டதை விட ஒரு நாளைக்கு 300 கலோரிஸ் கூடுதலாக சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளிற்கான diet: ப்ரெட், பாஷ்தா, சீரியல், றைஸ் கூடுதலாகவும், veges and fruits அடுத்த படியாகவும், fat and sweet குறைவாகவும் சாப்பிட வென்டும். பால் நிறைya குடிக்கலாம். இது பொதுவான diet for pregnant women(it was taken from introductory maternity and pediatric nursing book)மற்றப்படி சிலரின் தேவையை பொறுத்து டயட் வேறுபடும். வாழ்த்துக்கள்..
எனக்கு இபோதைக்கு குழந்தை வேணடாம் என்று இருக்கிறேன்...ஆனால் இந்த மாதம் செட் ஆகிருக்குமோ என்று பயமாக உள்ளது.இன்று 13வது நாள்.....குழந்தை வளராமல் இருக்க எதும் பன்னலாமா?இல்லை மருத்துவரை அனுகனுமா?
ஹாய் ப்ரியா,

thanks

mam
all the best for health
mam i am just 40k.g only what can i do.
i am really very depressed.plz help me
all the best for health
நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்
என் பெண்ணிர்க்கும் இதே பிரெச்சினை தான். அவளும் 40 kg தான் இருக்கிராள் என் முதல் குழந்தை பிறக்கும் பொழுது எனது இடை 39 kg தான்.குழந்தை 3 1/4 kg இருந்தது.ஆதலால் கவலை பட தேவை இல்லை.தாயக போகிரொமென்ட்ர மகிழ்ச்சியில் இருஙள்.ஆண்டவன் அருளால் நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்
Today is a new day.
ப்ரியா
ப்ரியா சோலை சொன்ன வார்த்தைகள் ரொம்ப உண்மை...என் தோழி வெறும் 35 கிலோ அவளுக்கு குழந்தை பிறந்தப்ப குழந்தையின் எடை 3.1 ...இப்பவும் அவ அதே எடையில் தான் ஆனா நான் சாப்பிடுரதுக்கு டபுல் அளவு சாப்பிடுவா என்னை விட பலசாலி...இதை விட இன்னொரு அதிசயம் சொல்லட்டா..அவள்கு குழந்தை பிறந்தது எந்த ப்ரசவ வலியும் இல்லாம..அது தான் இன்னும் ஆச்சரியம்..அதனால தைரியமா இருங்க ப்ரியா...அப்ரம் மேடம் ,மாம் எல்லாம் வேனாம்..அக்கான்னு கூப்பிடுங்க ப்ரியா
thanks
all the best for health
hai akka
now only iam happy my friend also want to increase weight hellp my friend.really i am very happy.
lost time 3 month pregancy one baby abourt so i am very afraid.
all the best for health
சொல்லமாட்டேன்ப்பா
தளிகா ஆனால் நான் இப்பொழுதும் உங்கள் தோழி போல் இடை குறைவக இல்லை.என் இப்பொழுதுள்ள இடை சொல்லமாட்டேன்ப்பா.ப்ரியா எனது இரண்டாவது குழந்தை 10 வருடம் கழித்து பிறந்தது.அப்பொழுது எனது எடை 60.குழந்தயின் இடை 2.1.குழந்தை ஆரொக்கியமாக பிறக்க கர்ப்ப பய்யின் ஆரொக்கியம் தான் முக்கியம்.நல்ல சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு சந்தோஷமாக இருஙள்.அதுவே போரும்
Today is a new day.
ஹாய் ப்ரியா
ப்ரியா
தாலிகா சொன்னது போல் டயற்றிசனை பார்ப்பது தான் நல்லது. அல்லது டாக்டரிடம் check up
போகும் போது கேக்கலாம். பொதுவாக iron and folic acid எடுக்க வேண்டும். மற்ற vitamins உங்க்ள் உடல் நிலயை பொறுத்தது. கர்ப்பமாவதற்கு முதல் சாப்பிட்டதை விட ஒரு நாளைக்கு 300 கலோரிஸ் கூடுதலாக சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளிற்கான diet: ப்ரெட், பாஷ்தா, சீரியல், றைஸ் கூடுதலாகவும், veges and fruits அடுத்த படியாகவும், fat and sweet குறைவாகவும் சாப்பிட வென்டும். பால் நிறைya குடிக்கலாம். இது பொதுவான diet for pregnant women(it was taken from introductory maternity and pediatric nursing book)மற்றப்படி சிலரின் தேவையை பொறுத்து டயட் வேறுபடும். வாழ்த்துக்கள்..
குழந்தை
எனக்கு இபோதைக்கு குழந்தை வேணடாம் என்று இருக்கிறேன்...ஆனால் இந்த மாதம் செட் ஆகிருக்குமோ என்று பயமாக உள்ளது.இன்று 13வது நாள்.....குழந்தை வளராமல் இருக்க எதும் பன்னலாமா?இல்லை மருத்துவரை அனுகனுமா?
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪