தந்துரி பவுடர்

அன்புள்ள மனோகரி மேடம்

தாங்களின் சமையல் குறிப்புகள் எல்லாம் மிக அருமை. அதில் பட்டர் சிக்கன் குறிப்பில் தாங்கள் குறிப்பிட்டுள்ள தந்துரி பவுடரை வீட்டில் தயாரிக்க முடியுமா? ஆம் எனில் தயவுசெய்து செய்முறை தாருங்கள்.அல்லது கடையில் வாங்குவது என்றால் என்ன ப்ரான்ட் வாங்குவது.

நன்றி
ஜோவிட்டா.
ஆஸ்ட்ரேலியா.

Jaleela Kamal
டியர் ஜொவிட்டா
தந்துரி பவுடரில்
மிளகாய் தூள்.தனியாதூள்,மஞ்ச்ள் தூள்,கரம்மசாலாதூள்,சீரகதூள் இவற்றை மிக்ஸ் பண்ணி , அத்துடன் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பூண்டு மட்டும், லெமென் எல்லாம் சிகனில் வெறவி ஊற வைக்கனும்.
ஜலீலா

Jaleelakamal

தந்தூரி பவுடர்க்கு இன்ன ப்ரேன்டுன்னு இல்லாம என்ன ப்ரேன்டும் வாங்கலாம்..நல்லா இருக்கும்.

மேலும் சில பதிவுகள்