இருநூரு குறிப்புகள் கொடுத்து இந்த மாத அசத்தல் ராணி செய்யது கதீஜா அவர்களி வாழ்த்துவோம்(7.12.07)

இருநூரு குறிப்புகள் கொடுத்து இந்த மாத அசத்தல் ராணி, டபுள் செண்சுரி அடித்துள்ள செய்யது கதீஜா அவர்களி வாழ்த்துவோம்
செய்யது கதீஜா அவர்களே மிகவும் ஹாட் வொர்க் பண்ணி சாதிச்சிட்டீங்கள்.
இன்னும் பலநூரு குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்க்கள்.
என்றும் உங்கள்
ஜலீலா பானு

அன்புள்ள கதிஜா

உங்களின் 200 குறிப்புகளுக்கு எனது மனமார்ந்த அன்பானா வாழ்த்துக்கள்.

மேலும் பல பல சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

என்னப்பா இது எல்லாரும் எப்படி இப்படி?200 ??
அதும் குழந்தை வேற்ஹ்ம்ம் இப்படியே 300 போடுங்க பாப்போம்..மிக்க நன்றி கதீஜா குறிப்புகளுக்கு..வாழ்த்துக்கள ....

" CONGRATULATIONS " Kateeja....all the best for your Future...

கதீஜா உங்கள் பெயரே ஏதோ இனிப்பு போல் இருக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரு குறிப்பு கூட குடுக்க முடியல என்னால. 200 குடுத்துட்டீங்க.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜெயந்தி மாமி

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. நான் ஒன்றும் உங்களை போல அசத்தவில்லை நீங்கள் வேலைக்கு போய்க்கொண்டு வீட்டை கவனித்துக்கொண்டும் இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் குறிப்புகள் கொடுக்குறீர்கள். உங்களை பார்க்கும் போது நான் சோம்பேரிதான் எனது பையன் தூங்கும் சமயம் தான் நான் குறிப்புகள் கொடுக்க வருவேன் . கூடிய விரைவில் உங்களையும் வாழ்த்துவோம்.

அன்புடன் கதீஜா.

உங்களுடைய மனமார்ந்த அன்பான வாழ்த்துக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் கதீஜா.

vaazhththukkal kathijaa

அன்பு சகோதரி கதீஜா,
நலமா? பார்த்துக்கிட்டே இருந்தேன், எப்ப 200 வரும்னு. வரும்போது தூங்கிப் போயிட்டேன். நல்ல நல்ல குறிப்புகள். பையனுடன் போராடிக் கொண்டே 200ஐத் தொட்டுவிட்டாய். டபுள் வாழ்த்துக்கள். என்னை வாழ்த்தியதற்கு பதில் சொல்ல 4 முறை அடித்து போய்விட்டது. போராட முடியாமல் விட்டுவிட்டேன். எனது அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நீங்களும் வாங்க செஞ்சுரி போட வாழ்த்த தயாராக காத்திருக்கிறோம்.எனது பையன் இப்பொழுது எனது மடியில் உட்கார்ந்துக்கொண்டு கம்பூட்டர் எனக்கு வேனும் கேம் விளையாட என்று அடம்பிடித்துக்கொண்டு இருக்கிறான் கொஞ்ச நேரம் பொருமையாக பார்ப்பான் அப்புறம் அழ ஆரம்பித்துவிடுவான் நான் பிறகு வந்து உங்களுடன் பேசுகிறேன்.

அன்புடன் கதீஜா

உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா

மேலும் சில பதிவுகள்