இங்கே பேசுவோமா?

எல்லா த்ரெட்டும் ரொம்ப பெரிசா மூணு,நாலு பக்கம்னு போகுது. அடுத்த பக்கம் ஓப்பன் ஆகறதும் கஷ்டமா இருக்கு. அதனால இனி இங்க பேச ஆரம்பிக்கலாமா?(இதுவும் மூணு, நாலு பக்கம் போகும் வரை).
அன்புடன்,
செல்வி.

அன்பு ஜலீலா,
எப்படியிருக்கீங்க? பையன் எப்படி இருக்கார்? மூக்கில் ரத்தம் வருதுன்னு இப்பத்தான் படிச்சேன். அது ஒன்னும் பயப்படற விஷயம் இல்ல. எங்க ஊர்ப்பக்கம் சில்லி மூக்கு ஒடைஞ்சுடுச்சுன்னு சொல்வாங்க. வெறும் ஈரத்துணிய மூக்கு மேல போட்டு மல்லாந்து படுக்க வைச்சாலே போதும். சரியாயிடும். அது உடையறது நல்லதுன்னு சொல்வாங்க.
நீங்க ரொம்ப இன்னசெண்டா இருக்கீங்க ஜலீலா, இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா,

வர சொன்னீங்க. வந்தா நீங்க ஓடிபோயிட்டீங்க. சரி போய் நல்லா தூங்குங்க. பை பை...

நானும் போயிட்டு வாரேன் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

பெரிய ஒரு பதிவை அடிச்சுட்டு பார்த்தா காணாமா போச்சு, ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாற்றையும் விசாரிச்சு அடிச்சேன்:-(((
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஓகே பை.

அப்புறம் நந்து,

ஆமா கலிஃபோர்னியால எங்க இருக்கீங்க. சொல்லுங்க. இங்க நிறைய பேர் உங்க ஏரியால இருக்காங்க. தெரியுமா? உங்கள எனக்கு முன்னமே தெரியும். என்ன உங்களுக்கு தெரிஞ்சா கண்டுபிடிங்க. பாக்கலாம் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சாப்டாச்சா? வீட்டுல அனைவரும் நலமா?

ஆமா, நீங்க சொன்ன டிப்ஸ் மறந்துட்டீங்களா? காபி பேஸ்ட் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷு,
என்னப்பா புதிர் போடறே? நந்துவை உனக்கு முதல்லேயே தெரியுமா? பொண்ணு எப்படியிருக்கா? நீயும், உன் தலைவலியும் நலமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா,

உங்க கிட்ட சொல்லாமலா. உங்களுக்கு அவங்க யாருன்னு சொல்லி இருக்கேன் போய் மெயில்ல பாருங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சாப்பிட்டாச்சு அவரோட ஃபிரண்டு வீட்டுக்கு போனோம். அங்கேயே சாப்பிட்டோம். அனைவரும் நலமே? காப்பி பண்ணிட்டு பதிவு கொடுத்தேன். போயிருக்கும்னு நெனெச்சு இன்னொரு பதில காப்பி பண்ணினேன், பார்த்தா எல்லாம் போயிட்டுது.
ஹர்ஷு, எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் கிஃப்ட் வாங்கணும். யாருக்கு என்ன வாங்கலாம்னு சொல்லு. முடிஞ்சா மெயில்ல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹர்ஷினி என்ன இந்த பக்கம் காத்தடிக்குது? அறுசுவைய ஒரேயடியா மறந்துட்டீங்களா? எப்படி இருக்கா உங்க பொண்ணு? பேர் என்ன?

மாலினி

பொண்ணு பார்க அம்சம குஷ்பு மாதிரி...
நான் இங்க Torrance ல இருக்கேன் . எப்படிப தெரியும் ஹர்ஷு, மண்ட வெடிக்குது

ஆபிஸ் ல இருக்கென், எவெனிங் வரேன்

மேலும் சில பதிவுகள்