முறுக்கு

தேதி: December 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மைதா மாவு - 1/2 கிலோ
பொரிகடலை - 150 பொடித்தது
உப்பு - சிறிது
சோடா உப்பு - சிறிது தேவையானால்
தேங்காய் - 1 சுமாரானது
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் மைதாமாவை ஸ்டீமரில் வைத்து அவித்துக்கொள்ளவும்.

தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.

பின் மாவை கட்டிகளில்லாமல் உதிர்த்து அதில் பொரிகடலை மாவு,உப்பு ,தேங்காய் பால் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.

தண்ணீர் சேர்க்கக்கூடாது பின்பு மாவை முறுக்கு பரலையில் போட்டு எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.

ஒரு தடவையில் 4 அல்லது 5 முறுக்காக சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்