கடலை பருப்பு பக்கோடா

தேதி: December 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கடலை பருப்பு -- 2 கப்
பச்சரிசி -- 1/4 கப்
வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 7 என்னம் (பொடிதாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை -- 1 ஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)
எண்ணைய் -- பொரிக்க
உப்பு -- ருசிக்கேற்ப


 

அரிசி,பருப்பை 3 மணிநேரம் ஊறவைத்து பின் உப்பு சேர்த்து ஆட்டவும்.
வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து எண்ணையில் போட்டு பக்கோடாவாக உதிர்த்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
கடலை பருப்பு பக்கோடா ரெடி.


மேலும் சில குறிப்புகள்