பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனதினிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இங்கே வியழன் தான் பெருநாள்.பரிவாடி அப்படினா என்ன்?

இல்ல ரேனு...ஹெல்ப்கு யாரும் இல்ல,..இவரும் ஹெல்ப் பன்றேன்னு சொல்வார் ஆனா அவர் ஒரு வேலையை முடிக்கரதுக்கு முன்ன நான் நாலு வேலையை செய்வேன்..அதனால நானே செஞ்சுப்பேன்...இல்ல ரேனு அப்படியே பழகிப் போச்சு...இடையிடையே கெஸ்ட் இருப்பதால எனக்கு பழைப் போச்சு.
முன்னயெல்லாம் கொஞ்சம் நேரம் எடுக்கும்..இப்பல்லாம் 3 மனிநேரம் இருந்தா ஒரு விருந்து வெச்சுடலாம் அளவுக்கு வேகம் வந்துடுச்சு..அதனால ப்ரச்சனையில்லை..என்ன உடம்பு சரியில்லாத சமயைத்தில் மட்டும் மண்டை காயும்..மத்தபடி இப்பல்லாம் ப்ரச்சனை இல்லை...வாழ்த்துக்கு நன்றி ரேனு

பானு பரிவாடின்னா எப்படி சொல்ல..அங்க நாளைக்கு என்ன ப்லேன் ந்னு கேப்போமே அதான்...இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரே குழப்பம்...என் மொத்த கசின்சையும் ஆர்குட்டில் சேட் பன்னி பன்னி மலையாளமும் தமிழும் குழம்பி என்னெனவோ ஒளர்ரேன்.

தோழிகள் அனவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்!

மாலினி

ஓ அது மலையாளமா நான் எதோ புது வார்த்தையா இருகேன்னு பார்தேன்.
இங்கே பெருநாளைக்கு தேங்காய் சோறு,சிக்கன் கறி,சிக்கன் பிரை,தயிர் வெங்காயம்,தக்காளி ஜாம் அப்றம் வேர என்ன செய்யலாம்னு யேசிகிட்டு இருகேன் எதவது ஐடியா கொடுங்களேன்

சகோதரிகள் அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal

எல்லோருக்கும் ஈத் முபாரக்
நாலு நால் லீவு, அருசுவையும் ஓப்பன் ஆக வில்லை டைம் கிடைக்கும் போது இடையில் வந்து பேசுகிறேன்
ஜலீலா

Jaleelakamal

Jaleela Kamal

செம்பருத்தி பூவே கரி சேமியா பிரியானி பண்ணுங்க, கேரட் 9அ) தக்களி, பீட்ரூட் ஹல்வா செய்யுங்க.இல்லை கேசரி.
மட்ட்ன் பிரியானி
ஜலீலா

Jaleelakamal

ஈத் முபாரக் ஜலீலா அக்கா,உங்க பதிலுக்கு மிக்க நன்றி. கேசரி மிக்ஸ் வீட்டுல இருக்கு அதனால அது ஈசியா செய்திடலாம்.கறி சேமியா பிரியானி செய்வதற்க்கு முயற்ச்சி பண்றேன்.

anbudanவாழ்த்துக்கள்

இஸ்லாமிய சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள்.
.
என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

மேலும் சில பதிவுகள்