ஓலை பக்கோடா (சீவல்)

தேதி: December 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 3 ஆழாக்கு
மிளாகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
பச்சரிசி மாவு - ஒரு ஆழாக்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 500 மி.லி
வெண்ணெய் - 100 கிராம்


 

கடலைமாவு, பச்சரிசி மாவு, மிளகாய்ப்பொடி, வெண்ணெய், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்து கடாயில் எண்ணெய்யை சூடாக்கி சீவல் கட்டையால் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்