எங்கே தவறு கண்டுபிடியுங்க

hi thalika
i make tandoori chicken the following method:

i marinate the for atleast 4 hrs or even overnight. i poke the chicken thoroughly with the fork, mix the paste of ginger, garlic paste, pepper, saunf, clove, red chillies, lime, salt, jeera,turmeric pdr.
preheat the oven for 450f then grease the tray keep the pieces and cook for 20-25 mts. i toss the chicken pieces in between. once the chicken is done, i test with the fork if it reaches the bone or whole meat smooth, brush the pieces with the oil and broil for 5 mts. the chicken is very juicy and delicious. but it does not come out like the ones at restaurant. where is the mistake?
i dont add food color, i dont add corn flour or egg as binding agent. if i add egg, the dish has to be finished the meal as the egg smell is more. i dont add corn flour becoz i hv a doubt if it would burn out at the temp in the oven. i add corn flour when i deep fry.

can you tell me where i go wrong?

i could not type the txt in tamil it was difficult ot the frame the heading. the text would eat away the rest of my day. sorry

ரேனு தன்தூரி சிக்கன்னா அதுக்கு தன்தூரி பவுடர் கிடைக்குதே அதை கொஞ்சம் மிக்ஸ் பன்னனும்..அப்ப நல்ல வரும் ..அதே மணத்துடன்...இன்னும் மணத்துக்கு க்ரில் பன்னும் மும்பு கொஞ்சம் கறிவேப்பிலையை கசக்கி போட்டு க்ரில் பன்னனும்...நான் நேத்து கூட செஞ்சேன்..பார்பிக்யூக்கு அதும் வெளியில் வாங்கும் சிக்கனின் டேஸ்டிலேயே இருந்தது.

ரேனு இது கூட நேத்து 1/2 கப் தயிரை ஒரு மஸ்லின் துனியில் கட்டி தன்னி வடிஞ்சு கிடைக்கும் கட்டி தயிரையும் சேத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 3 சேர்த்தேன்..அப்ரம் அது சூபெர் டூபெர் ஹிட் ஆகும் உங்கள் வீட்டில்

i use curry leaves also. tandoori pdr try pannale. spice is less in that. i make the mix. apparam u added paneer also. for garnishing.. good let me try. tonight we hv guests for dinner. catch up with u later bye

nationality

i use curry leaves. i hv not tried tandoori pdr, u added paneer and onion for garnishing.. i shall try that. i hv guests for dinner. catch up with u later..bye

nationality

ரேனு கரெக்டா சொல்லிடரேன்..சிக்கன்,மஞ்சள்,மிளகு,இஞ்சி,பூண்டு,கரம் மசாலா தூள், தந்தூரி பவுடர் கொஞ்சம்,தயிர் வடித்தது, உள்ளி,வேப்பிலை,எலுமிச்சை நீர், இதையெல்லாம் சேத்து கொஞ்சம் எண்ணை சேர்த்து கலக்கி 10 மணிநேரம் ஊறி பின் எடுத்து க்ரில் பன்னினேன்.

தளிக்கா நெஜமாகவே வேப்பிலை சேர்த்தீர்களா.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா எனக்கு சேக்கர ஐடியாவெல்லாம் இருக்கலை..என் நாத்தனார் தான் சும்மா சேத்து பாக்கலாம் நல்லா இருக்கும்னு கொஞ்சம் கசக்கி சேத்தாங்க....க்ரில் பன்னினப்ப அதுவும் மொரு மொருன்னு மணமா இருந்தது.
அப்ரம் நான் இருக்கேனே எனக்கு கறிவேப்பிலைக்கு தான் வீட்ல செலவதிகம்:-) அப்படி எல்லாத்துலயும் வாரிப் போடுவேன்.
கேரளாவில் எங்கள் வீடுகளில் சிக்கனை வறுக்கும்போதும் தேங்காய் என்னையில் வேப்பிலையை இட்டு தான் வறுப்பாங்க...நான் அப்படி செய்வதில்லை..மீன் மட்டும் வேப்பிலை இட்டு பொரிப்பேன்.

ரேனு முட்டை ஸ்மெல் வராமல் இருக்க
முட்டையை அடிக்கும் போது ஸ்மெல் வராமல் இருக்க ஒரு சொட்டு வினிகர் (அ) ஒரு லெமென் ஜூஸ் சேர்த்து அடிக்கனும்.
அப்போதும் முட்டையை உடைக்கும் முன் கழுவிகொள்ளுங்கள்.கிரில் பன்னும் போது முட்டை சேர்க்காதீர்கள். டீப் பிரை பன்னும் போது முட்டை சேர்க்கலாம், அது ஒரு கோட்டிங் மாதிரிதான் மசாலாக்கல் கிரிப்பாகதான் முட்டை சேர்க்கிறோம்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்